SPD - சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2020

SPD - சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , உள்ளடக்கிய கல்விக் கூறில் பணிபுரியும் சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2019 முதல் ஊதியம் ரூ.18,000 / - வீதம் ( போக்குவரத்துப்படி உட்பட ) வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதம் முதல் COVID - 19 ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஊதியத்தை அதாவது ரூ.18,000 /- வீதம் ( ஏப்ரல் 2020 முதல் ) அனைத்து மாதங்களுக்கும் வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி