10th Maths Study Materials ( New Syllabus)
மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வாழ்த்து செய்தி:
அனைவருக்கும் வணக்கம். விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு / அரசு நிதியுதவி , தனியார் , உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று , அதிக மதிப்பெண்கள் பெற என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! கொரானா என்ற கொடிய வைரஸின் தாக்குதலால் இரண்டுமாதம் தள்ளி போன 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் நீங்கள் இந்த ஐந்து மாதிரி வினாத்தாள்களுக்கும் விடை எழுதி பழகுங்கள்.
நம்முடைய மாவட்டம் முழுமையான தேர்ச்சி பெறவும் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாழ்த்துக்கள்...

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி