14417 - க்கு அழைக்கவும் உயர்கல்வியில் அனைத்து சந்தேகங்களுக்கும்... - kalviseithi

Jul 23, 2020

14417 - க்கு அழைக்கவும் உயர்கல்வியில் அனைத்து சந்தேகங்களுக்கும்...12 - ம் வகுப்பு முடித்த மாணவர்கள் , பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் . கல்லூரிகளில் சேருவது , பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வது , கட் - ஆப் மதிப்பெண் குழப்பம் போன்றவற்றுக்கு 14417 என்ற எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம் . 14417 எண்ணுக்கு - அழைத்தால் , பாட வாரியாக உள்ள வல்லுநர்கள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பர் . பள்ளிக் கல்வித்துறையின் எண்ணான | 14417 எண்ணை , உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களும் பயன்படுத்தலாம் . . உயர் கல்வித்துறை அறிவிப்பு . 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி