ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.
Feedback of parents concerning to reopening of schools - regarding
I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents of school going children on the following points by 20.07.2020 ( Monday ) positively :
i . What is the likely period when they will be comfortable with reopening of schools - August / September October , 2020
ii . What are the parents expectations from Schools - as and when they reopen.
iii . Any other feedback / remarks in this regard.
2 . You are requested to kindly furnish information on the above points through e - mail at coordinationeel@gmail.com or rsamplay.edu@nic.in
My name is Khushboo,
ReplyDeleteAnnu class 12th we want to join the class in month of August
To be opened by after 2020
Deleteகொரோனா குறைய வாய்ப்பில்லை உயிர் முக்கியம் பள்ளி செயல்பட கூடாது
DeleteAugust month
DeleteWe want children safeness
DeleteNo remarks in this regard important one we want children safeness please take care of it
DeletePlease open school for SSLC and HSLC for their future
Deleteடிசம்பர் மாதம் சரி,தொற்று இல்லை என்று முடிவான பிறகு ,
DeleteGovernment reopen the school on corona fully finished that is like next year Jan 1
DeletePlease open school on December
Deleteஜனவரி 2021 பொங்கல் முடிந்து திறந்து கொள்ளலாம்..
ReplyDeleteஎன்ன அவசரம் 2031 ல் திறக்கலாம்
Deleteசரியான முடிவு சகோதரரே
Deleteபிள்ளைகளின் எதிர்காலththai கவனத்தில் வைத்து முடிவு எடுங்கள் இன்னும் சில நாட்களில் பள்ளி திறக்க படவில்லை எனில் பிள்ளைகள் வீணாகி povargal
DeleteAugust.... Study very important ... Pls open school
DeleteAugust open pannuna nalla irukkum....
ReplyDeleteCrt ..I m a teacher.. BT now no job ... plz reopen the school on August...
DeleteAugust 3 வீக் for10, 11, 12
ReplyDeleteஆகஸ்ட் 16 திறக்கலாம்
ReplyDeleteSafety is first. Then we can reopen the school
ReplyDeleteI agree with you
DeleteWhen we parents feel our children are safe then open.
DeleteSafety is first once infected the students very difficult to improve their health.better find vaccines than re open the school.Health is more important than studies.
Deleteகொரானா வேகம் குறைந்தவுடன் திறப்பது நல்லது.
ReplyDeleteஇது தான் சரியான முடிவு.
DeleteOctober ok
ReplyDeleteNext year open pannlam adhu tha best....pvt teachar tha pavam...
Delete10 11, 12, வகுப்புகள் மட்டும் திறக்கலாம்
ReplyDeleteImportantance to 10th +1 +2students first open this three clas.then one r two weeks open the other classes
ReplyDeleteSeptember 1
ReplyDeletePesama eppa open panninaalum adhula irrudhu 10 month kattaiyam coaching koduka veandum appuram tha public Exam vaika veandum
ReplyDelete10, +1, +2 & கல்லூரிகளை செப்டம்பரிலும்
ReplyDeleteமற்ற வகுப்புகளை அக்டோபரிலும் துவக்கலாம்....
பள்ளிகள் திறக்க தாமதமாவதால்
1. பள்ளி இடை நிற்றல்
2. குழந்தை தொழிலாளர்
3. படி்ப்பில் ஆர்வ குறைவு
4. குழந்தை பாலியல் தொல்லைகள்
5. செல்போனில் மூழ்குதல்
போன்ற அபாயகரமானவை ஏற்படக்கூடும்...
Its true
DeleteI agree with you
Deleteஅமா
Deletebro
பள்ளி திறந்தால் உடனே பல உயிர்கள் பறி பாேகும்.... மறந்துவிட்டீர்களா?
DeleteCorrect
Deleteஇந்தியா எப்போது கொரோனோ தொற்று இல்லாத நாடாக மாறுமோ அப்போது திறக்கலாம். நன்றி.
ReplyDeleteஅப்படி என்றால் எப்போதும் திறக்க முடியாது.....
DeleteAugust last week open students safe
ReplyDeleteJune 2020 for kg students
ReplyDeleteBetter to start by September-20, by that time some medicine/vaccine might be released.
ReplyDelete10,+1,+2 & கல்லூரிகளை செப்டம்பரிலும்
ReplyDeleteமற்ற வகுப்புகளை அக்டோபரிலும் துவக்கலாம்....
பள்ளிகள் திறக்க தாமதமாவதால்
1. பள்ளி இடை நிற்றல்
2. குழந்தை தொழிலாளர்
3. படி்ப்பில் ஆர்வ குறைவு
4. குழந்தை பாலியல் தொல்லைகள்
5. செல்போனில் மூழ்குதல்
போன்ற அபாயகரமானவை ஏற்படக்கூடும்...
Correct.I agree
Deleteகொரானா வைரஸ்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு அதனை அனைவருக்கும் கொடுத்து பிறகு பள்ளிகளை தொடங்கலாம்
ReplyDeleteகொரானா வைரஸ்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு அதனை அனைவருக்கும் கொடுத்து பிறகு பள்ளிகளை தொடங்கலாம்
ReplyDeleteகபசுர குடிநீர் இருக்கே!.. அப்புறம் என்ன?? ஆங்கில மருந்துக்கு காத்திருக்கணுமா ???
DeleteSafety is important. Better to reopen when the vivid cases reduced to zero. Online classes are going on well.
ReplyDeleteZero movie cases. Are u joking?? Then u ll have to wait till June 2022 to reopen the school
DeleteCovid
DeleteOnline classes are not successfull in villages...
DeleteAugust third week 10th,+1,+2 ku open pannalam
ReplyDeleteI think August 3rd week for 10,11&12th std.
ReplyDeleteB.Narayanan
ReplyDeleteAugust 3rd week 10,11&12th std.
பள்ளிகளை நாளை கூட திறக்கலாம்.. வாரத்தில் மூன்று நாள் கபசுர குடிநீர், ஆடாதோடை கஷாயம்,இம்பூரல் கஷாயம் கொடுக்கலாம் ... நிச்சயம் நோய் தொற்று தவிர்க்கலாம். கவுன்சிலர் ஊராட்சி மன்றம் மூலம் அனைத்து மக்களையும் சென்று சேர உத்தரவு இடலாம் செலவும் குறைவு..
ReplyDeleteஆனால் அரசு இதை செய்யாது..
boro.ok.boro.செம.ஐடியா
DeleteGood
Deleteபெரும் தோற்று தீர்வு,மாணவர்கள் பெற்றோர் அச்சம் நீங்கிய பின் பள்ளி தீர்க்கலாம்
ReplyDeleteFirst find the vaccine then think about opening
ReplyDeleteFirst find out the vaccine.....it's not safe to open school as our kids r not ur testing kits....let them continue the studies next year
ReplyDeleteAgreed
DeleteTrue
DeleteI agree
DeleteSeptember
ReplyDeleteஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்கலாம்....
ReplyDeleteAugust is best
ReplyDeleteaug est is best very mostly imporatant for students
DeleteIn the month of August for 10,11,12
ReplyDeleteIn the month of August for 10,11,12
ReplyDeleteReopen by October. Let's live with corona.
ReplyDeleteCollege eppo open panuvanga clg padikuravangl ku one year waste ah
ReplyDeleteCorana vegam epothu kuriyothu appothu school open pannalam
ReplyDeleteAugust 3 rd and 4th week books and teaching syllabus issues for 10,11 and 12 th STD s. Classes start on September first.
ReplyDeleteThen 6 th to 9 th starts on October . Kgs should be waiting. 1 to 5 opening till vaccines found. Thank you
Thalapathi us kannom avar sonna sariya irrukum
ReplyDeleteSchool reopen is october 3rd or 4 week. Because
ReplyDeletecoron virus impact. So I kindly request school reopen on october.
Please reopen schools in January.we cannot take risk regarding kids .
ReplyDeleteCorona when will stop that time school will open
ReplyDeleteSchool reopen in september month because corona virus impact so I kindly request school will reopen on september
ReplyDeleteSchool open aga vendam..padichi kilichathu pothum....no school no clg be happy to modi edapadi..the....v...d..i..y...a
ReplyDeleteAug 16 ok
ReplyDeleteBetter to reopen September.nothig to worry about education at the moment life is very important
ReplyDeletePlease consider about life.next education. I think our prime minister will tell us good idea.please open on September
ReplyDelete10,11,12, where most important periods of school life. so the school was reopened on September 1st
ReplyDeleteSchools can be reopen at the month of SEPTEMBER
ReplyDeleteeducation is most important thing so pls reopen the schools
ReplyDeleteAugust ok
ReplyDeleteAugust month is ok
ReplyDeleteOctober.. After end of covid 19..students are important to parents and nations.
ReplyDeletePart time teacher ku kuda monthly monthly salary kidikudhu summavay
ReplyDeleteAamam nanga oru 50000 thousand vangurom. Neeum vaa unakkum pangu tharugirom. Poda Mittal. Evolo kastathil nanga velai parkkirom. Unakku ellam kollupu eduthu pesuriya
DeleteHa ha dear kalvi seithi viewers pavam indha patient ku part time techers ah pesalana paithiyam muthi poiruma so indha patient nalankardhi nalu per part time techers ah thittiyo or asigama pesiyo comments poduga pls yelarum konjam help panuga pavana iruku yendha news la yedha pathi pesarom nu theriyama unconscious mind la iruku pls help him I support you mr.unknown part time teachers down down.😂😂😂😂
Delete😁😁😁😁😁😁😁😁😁😁
DeleteOnnumaya exam eludhama summa salary vangara...adhu engaloda vari panam appudi tha paesuvoam ..ungala kali pannina tha sariya irrukum
DeleteMr.Parttime are you mental.. unknown person kuda vitralam..topic related illa ma eatha comments nee poatu irrukinga ...
DeleteNenacha unoda comments ku neye reply panuva nu sari mr unknown yega velaya naga seiyarom naga velai seiyala na govt engala velaya vitu yedukatum yegala velaya vitu aparam anupalam nega poi oru naila dr ah paruga pavam ipadiye pona romba mind affect agirum pls unga health parthukoga yela Site layum free publicity kedaikudhu thank you unknown then inonnu ne ipadi pesina regular teachers or tetpass candidate yarukum yega mela verupo kovamo varadhu avaga urimaikaga avaga poraduraga sariya then una madhiri sila visa kirumiga dha oruthara oruthar unknown name la vandhu sanda poda vachitu iruku.sariya poi ipadi sanda poda thundi vidama urupadiya nalu peruku nailadhu sei.
DeleteIppudi oru think irrukanga ungaluku engaloda comdey piece neega tha adha ellarumay therichukitum ..sari naa onnu ketkara 3 days vaelai parkara ok ...meedhi 4 days enna tha pandringa...appiyum house la utkandhukitu scl work parkorom nu sollidadha
DeleteSari aluvadha da ne plan pana yedhum nadakadhu
DeleteUna thavara Vera yarum inga yegaluku against ah pesala idhulaye theriyalayada idhukumela unoda comments ku na reply pana yenayum una pola nenachiruvaga loose poi velaya paruda matha 4 naal urupadiya na work pandra una pola thandama comments potu illa unakudha Vella illa yenaku vela iruku bye.
DeleteNee andha 4 days summa tha namba orunal govt job kidachudum dream la irrupa
DeleteAugust, my suggestion
ReplyDeleteJuly month open Pannal am plus two
ReplyDeleteAugust ok
ReplyDeleteTo be opened by August
ReplyDeleteSeptember
ReplyDeletePart time tr endral avolo kevalama aagivittadhu ungalukku. Nanga ellam nondhu venthu poi velaikku pogirom. Un veetukku arugil edavathu hm veedu irunthal cs part time tr enna velai seiranga endru neril poi kettu vittu appuram vandhu yara irunthalum comments podunnga.
ReplyDeleteKeatu partha 3 days vealai adhvum half day tha 4 days leave monthly 12 days ku 7500 salary..meedhi irruka days la Vera vealai parkaradhu...or summavay irrukirdhu...idhu tha pt..
DeleteNenacha unoda comments ku neye reply panuva nu sari mr unknown yega velaya naga seiyarom naga velai seiyala na govt engala velaya vitu yedukatum yegala velaya vitu aparam anupalam nega poi oru naila dr ah paruga pavam ipadiye pona romba mind affect agirum pls unga health parthukoga yela Site layum free publicity kedaikudhu thank you unknown then inonnu ne ipadi pesina regular teachers or tetpass candidate yarukum yega mela verupo kovamo varadhu avaga urimaikaga avaga poraduraga sariya then una madhiri sila visa kirumiga dha oruthara oruthar unknown name la vandhu sanda poda vachitu iruku.sariya poi ipadi sanda poda thundi vidama urupadiya nalu peruku nailadhu sei.
DeleteBoss unknown person sonndhuku neega ea tension aguringa puriyula...
DeleteSir unga kastam yegaluku puriyum yega kastam ungaluku puriyum ana silar ipadi theva illama comments potu ye pesanum tet pass teachers nega ungalukaga unga life kaga poradriga unga job kaga nagalum adhuku support pandrom but yaru ungala kevalamavo asiga paduthiyo pesalaye ana adhum illama renduper workum vera posting vera nega subject teachers naga work education teacher ungala la yegaluko or yengalala ungaluko yendha problem illa yelam govt mudivu pananum apadi irukapa ye ipadi theva illadha comments potu oruthara ye asiga paduthanum.apadi asiga padutharapa kovam varudhu boss
DeleteSari vidunga boss avanga avangaluku avanga avanga kastam..free a vidunga enga mathiri Tet candidate and part time teacher orunal job kidikum nu ennam ennaku illa boss ellmay mudichu pochu free a vidunga
DeleteAugust 1st week..
ReplyDeleteAugust 16th is ok.
Delete12std in August
ReplyDelete11std in September
10std in October
Ss there can open the school but the students want to wear mask and teachers also in school there want to follow the one meter distance compulsory.
Deleteஆகஸ்ட் 15 பிறகு நமக்கு கொரனோவில் இருந்து சுதந்திரம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஏன்ட வெண்ணெயவெண்ணெய்களா பாராளுமன்றம் கூட்டமாட்டீங்க, சட்டசபை கூட்டமாட்டீங்க அவ்வளவு பயம் சட்டம் உருவாக்குபவர்களுக்கு இருக்கும் போது ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பட்ட ,ஒடுக்கப்பட்ட ,மிகவும் பின்தங்கிய மக்களின் குழந்தைகளுக்கு ஏன் பயம் இருக்க கூடாது,, அக்டோபர் மாதம் பள்ளியை திறக்கலாம்
ReplyDeleteThalapathi sollitaru cm sonna mathiri vanga thaliva vandhu romba nal atchu
Deleteசெம.20.07.2020 .நாளைக்கேதிறந்தாok
ReplyDeleteV can change next academic year from jan to dec...
ReplyDeleteDeepali mutithu
ReplyDeleteSafety is first. So school reopen is after covid 19 control.
ReplyDeleteAbhi nhi jab tak sab kuch thik nhi hota
ReplyDeleteகிராமப்புற பள்ளிகளில் கொரோனா இல்லாத ஊரில் அதே ஊரில் உள்ள அரசு வேலை பார்க்கும் ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் மூலமும் மற்ற நகரங்களில் ஆன்லைன் வகுப்பு மூலமும் நடத்தலாம் சமூக இனடவெளியோடு நடத்தலாம்
ReplyDeleteLockdown முடிந்ததும் மேலே சொன்னவாறு தொடங்கலாம்
Deleteஇந்த ஆட்சி இரண்டுமுறை இருந்து ஆசிரியர் வேலைக்கு தயாரானவர்களுக்கு பல்வேறு குளறுபடிகளைச் செய்ததுதான் மிச்சம். பல்வேறு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தெருவிற்கு ஒன்றாக திறந்துவிட்டு அனைவரையும் பணம் செலவு செய்து படிக்கச் செய்து, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்று கூறி, சமீபத்தில் தேர்ச்சி பெற்றவர்களுடன் பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தவர்களை அவர்களின் மதிப்பெண்களையெல்லாம் கணக்கிடும்போது அனுபவசாலியாக உள்ளவர்களை, கொஞ்சம் வயது அதிகமானவர்களை, தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வெயிட்டேஜ் என்ற ஒன்றை கணக்கிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த பெருமை இந்த ஆட்சியாளர்களையே சேரும். இதே போன்று எம்ப்ளாய்மெண்டில் இருந்து வயது மூப்பு அடிப்படையில் சமையலர், அலுவலக உதவியாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டு வந்தது. அவற்றை நீதிமன்றம் மூலமாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு அதில் தகுதியானவர்கள் யாரோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நீதியை அநீதியாகப் பெற்று அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் ஏழைகளுக்கு வரும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டு இப்படி பல அநீதிகள் நடந்த வண்ணம் உள்ளது. ஒருபுறம் அனைத்துப் பணியிடங்களும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அப்படி வேலை வழங்கப்பட்டாலும் வெறும் 7000 என்ற குறைந்த கால்வயிறு கஞ்சிக்குக் கூட பத்தாத ஒரு சம்பளத்தை பல்வேறு துறைகளில் நிரப்பி படித்தவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி ஆட்சியின் கடைசி நேரத்திற்கு வந்துவிட்டார்கள். இப்போதாவது யார்வயிற்றிலும் அடிக்காமல் வேலைவாய்ப்பைக் கொடுத்து ஏங்கி நிற்கும் ஏழைகளுக்கு வாழ்வளிப்பார்களா? இதை இங்கு கமெண்ட் மூலம் சண்டை போட்டுக்கொள்பவர்கள் உணர்வார்களா?
ReplyDeleteகூமுட்டகளா அவன் ஏதாே A, B, C ல ஒன்னு Choose பன்னு என்று கூறுகிறான், நீங்களும் ஆளுக்கு ஒன்று என்று Aug, Sep, oct என்று எதை வைத்து சாெல்கிறீர்கள், மாணவர்களின் உயிர் முக்கியமா? இவர்களின் வியாபாரம் முக்கியமா? காெஞ்சம் சிந்தியுங்கள் இந்த சூழ்நிலையில் ஒரு பெற்றோராக என்ன முடிவு எடுப்பீர்கள்?
ReplyDelete
ReplyDeleteConsidering the current situation we cannot choose aug/sep/oct.we need to analyse and based on the situation, decision has to be taken. Children safety is more important. And 90% of current generation kids doesnt have good immunity bcoz of their food habits. So we cannot take risk by choosing 1 out of 3 options now.
கொரோனா தடுப்பு மருந்து சரியாக வேலை செய்தால் பள்ளிகளை திறக்கலாம்
ReplyDeleteOpen in August
ReplyDeleteSchool reopen January 3 காரோனா தடுப்பு மருந்து கண்பிடிக்கட்டும் அதற்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் அப்படி பள்ளிகளை திறந்தால் மாணவர்களுக்கு கொரோனா வந்துவிட்டு
ReplyDeleteRTE LKG admission details please given and also mention last date apply details
ReplyDeleteஎப்போது திறந்தாலும் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை petrorkalum ஆசிரியர்களும் solli தர வேண்டும் மேலும் ஆகஸ்ட் பள்ளி திறக்கலாம்
ReplyDeleteSafety is first after the death of corona we can reopen the schools
ReplyDeleteI am in tamil nadu,please open school in august or september..because 10th and 12 th going students are suffer to new syllabus and high portion..
ReplyDelete1.weekly 5 or 6 days school.
2. 3 days for Lkg to 8 std students,,and 3 days for 9std to 12 std students school having.
3.and not uniform for school...because cloth and talioring shop are closed,and take uniform for people come and social distances not followed.....
4. So home have,and students having colour dress wear to go school now a days only..when corona gone uniform method followed...
5.and school students have their bags with hand sanitizer to wash hand one period finish hand wash.. And wear mask to go school no mask not allow to school.and sevire punise him.
6.Lkg to 8 std students Shift bass and 9to 12 th students regular bass.
7. draw a social distances round and sit the place for students.
8.large syllabus please small the portion.....
THANK YOU..
WITH A TAMIL
NADU PEOPLE...
Please open the school August- 2020
ReplyDeletePlease open the school August -2020
ReplyDeleteAugust -2020
ReplyDeleteAugust
ReplyDeletePlease commence on October onwards
ReplyDeleteAugust 3rd week 0nly for 10th,11th,12th std student
ReplyDeleteDon't play with students life let the schl and clg open on next academic year , because every students life is important for our country, so don't play in their life
ReplyDeleteOpen on 2021 for purpose of our health
ReplyDeleteLet the school open on January because vaccine may be invented by next year as WHO said. Students life is important. As nearly 25 Crore students are under indian education. So please open school by January and let them be safety🙏🙏
ReplyDeleteOctober 5
ReplyDeleteschool open august for 9th,10th,11th and 12th students
ReplyDeleteFirst open schools for 10th,11th,12th from august1st
ReplyDeleteFor 10th to 12th coming jan 2021 onwards 【with 30% of syllabus】
ReplyDeleteKG to 9th std next academic year
◆June to July this year important topics
◆ August onwards they follow coming acdamic syllabus
◆ In this way we will start our school
August 1 open pannunga
ReplyDeleteOctober month open pannalam
ReplyDeleteStudents safety is important
We are requesting you to open school on 2021 January
ReplyDeleteWe are requesting you to open school on 2021 January
ReplyDeleteWe are requesting you to open school on 2021 January.Students safety is important
ReplyDeleteபெரியவர்கள் covid 19 பற்றி தெரிந்தும் கூட்டம் கூடுகிறார்கள். பிஞ்சு குழந்தைகளுக்கு என்ன தெரியும். யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
ReplyDeleteAccording, to me school reopening in this time is impossible . Nowstudent life is spoiling, what about their future?
ReplyDeleteSafety is important as a parent of my child my child's health is important than her studies all child will not have proper immunity,. parent as well as students must understand the situation please be safe it may get bored especially children to sit inside home but tolerate
ReplyDeleteAfter vaccine found school will be reopen good...
ReplyDeleteOn August 10
ReplyDeleteOn August 10
ReplyDeleteEppothu pallikalai thiranthaal kuda maanavarkal thaninabar edai veliya kadai pidika matarkal apadi kadai pidithal kuda oru classe el kurainthathu 50 or 40 strength erukum appothu oru classe thani nbar edai velaiyai kadai pidithal oru classe el 15 or 20 strength alavil than amara mudium appothu class athikamaaka thevai ethil corona abbayam ullathu athanal pallikalai eppothu erukum sulnilaiyel pallikalai thiraka vendam athu uyir visiyam
ReplyDeleteநண்பர்களே உயிர் என்பது ஒரு விளையாட்ட
ReplyDeleteAugust 3rd week open pannalam only for 10, 11 and 12. Romba delay aanalum avunga higher studies tough ah aayidum. Ippo irukkura situation ku school set pannittu class start pannalam.
ReplyDeleteSir, I am a student.we need to reopen our schools earlier ..now itself we are very depressed about school reopening and we have to be very safe because every children's life is very important. So.. Do like thrice in a week sir.. Give one one holiday each day of school.. Then it will be happy for us plus it also be happy for parents.. Sir.. Please waiting for a good reply.. Thank you sir
ReplyDeleteSEPTEMBER OR JANUARY
ReplyDeleteJanuary
ReplyDelete