வேலைவாய்ப்புச் செய்திகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2020

வேலைவாய்ப்புச் செய்திகள்!


பணி

Constable, Head Constable, Assistant Sub Inspector, Inspector
காலிப்பணியிடங்கள் 789

தேர்வு முறை
PST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.07.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020

தேர்வு தேதி 20.12.2020
கல்வி தகுதி 10+2/12th Standard
Pass/Diploma/B.Sc(Home Science/Home Economics )

சம்பள விவரம் Inspector ரூ. 44,900 - 1,42,400
Sub-Inspector ரூ. 35,400- 1,12,400
Assistant Sub-Inspector ரூ. 29,200- 92,300
Head Constable ரூ. 25,500- 81,100
Constable ரூ. 21,700- 69,100

விண்ணப்ப முறை: தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி

DIGP, Group Centre,
CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.

விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

www.crpf.gov.in

இந்த வேலைக்கான ஆரம்ப தேதி 20.07.2020 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். இந்த வேலைக்கான ஆரம்ப தேதி 20.07.2020 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

திருப்பூரில் உடனடி வேலை

Tailor
Helper
Loading

சம்பளம் 10,000 - 15,000

செல்: 9150490460
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி