நிரந்தரப் பணியிடம் ஆசிரியர், அலுவலர்கள் தேவை! - kalviseithi

Jul 8, 2020

நிரந்தரப் பணியிடம் ஆசிரியர், அலுவலர்கள் தேவை!


பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மரவனேரி , சேலம் 636 007.
0427-2904114

பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை 15-07-2020 அன்று தலைமை ஆசிரியரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

அதற்கான நேர்காணல் 20.07.2020 திங்கள்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் பள்ளி வளாகத்தில் நடைபெறும் . விண்ணப்பதாரர்கள் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவேண்டும் .

( பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது ) பணியிடம் கல்வித் தகுதி எண் சுழற்சி

1.ஓவிய ஆசிரியர்

2 . இளநிலை உதவியாளர்.

3 . அலுவலக உதவியாளர்.

4 .  இரவுக் காவலர்.

CA. அசோக்துரைசாமி , தாளாளர் .

S. துரைசாமி ,
தலைவர் , இடம் : சேலம் -7.

7 comments:

 1. Any teaching post vacant sir

  ReplyDelete
 2. I'm Mrs.Gomathi B.A,B.Ed (English)with TET pass.any vacancy plz contact me. Mobile-8220604220/6381438414.

  ReplyDelete
 3. I'm Mrs.Gomathi B.A,B.Ed (English)with TET pass.any vacancy plz contact me. Mobile-8220604220/6381438414.

  ReplyDelete
 4. Pg Assistant post in Zoology any aided school please tell

  ReplyDelete
 5. Pg Assistant post in Zoology any aided school please tell

  ReplyDelete
 6. Pg Assistant post in Zoology any aided school please tell

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி