CBSE - பாடங்கள் குறைப்பு இந்த கல்வி ஆண்டு மட்டுமே பொருந்தும். - kalviseithi

Jul 8, 2020

CBSE - பாடங்கள் குறைப்பு இந்த கல்வி ஆண்டு மட்டுமே பொருந்தும்.



*நடப்பு கல்வியாண்டுக்கு ( 2020-2021) மட்டுமே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 190 பாடங்களில் 30% பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது.

*குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படாது.

*அடுத்த கல்வியாண்டு ( 2021-22) முதல் முந்தைய நடைமுறையே தொடரும் - CBSE

3 comments:

  1. ம‌த‌ச்சார்பின்மை,கூட்டாச்சி முறைக‌ள்,குடியுரிமை சார்ந்த பாட‌ப் ப‌குதிக‌ள் என் பெருமைமிகு இந்தியாவின் இறையாண்மையை சிதைக்கும் செய‌ல்..

    ReplyDelete
  2. ம‌த‌ச்சார்பின்மை,கூட்டாச்சி முறைக‌ள்,குடியுரிமை சார்ந்த பாட‌ப் ப‌குதிக‌ள் நீக்குவ‌து என்ப‌து என் பெருமைமிகு இந்தியாவின் இறையாண்மையை சிதைக்கும் செய‌ல்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி