நிரந்தரப்பணி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை! - kalviseithi

Jul 29, 2020

நிரந்தரப்பணி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!

Holy Cross Girls Hr.Sec.School Tuticorin 

WANTED Aided Post 

P.G.Zoology B.Sc.,M.Sc.,B.Ed. 

B.T Science, B.Sc., B.Ed., 
(with TET Pass 90 Marks) 

SEND APPLICATION WITH IN (7 DAYS) To 

THE CORRESPONDENT 
Holy Cross Girls Hr.Sec.School VE.Road, Tuticorin - 628 002. Phone No:0461-2321303 

6 comments:

 1. TET 89 marks pass illaya adv sariyilla

  ReplyDelete
 2. 82-89 மதிப்பெண்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது போல..
  அரசு வழங்கும் ஊதியம் மட்டும் பொருந்தும்...

  ReplyDelete
 3. இவ்விளம்பரம் மீது வழக்கு தொடர வழி ஏதும் உண்டா?

  ReplyDelete
 4. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப அனுமதி உள்ளதா? தடை நீக்க பட்டதா?

  ReplyDelete
 5. Any P.G.HISTORY VACANT if it is please inform to me

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி