மாணவர்கள் மாற்றுச் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம் - kalviseithi

Jul 24, 2020

மாணவர்கள் மாற்றுச் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம்


10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் பிழை இருந்தால் இஎம் ஐ எஸ் இணையதளத்தின் வாயிலாக திருத்தம் செய்து கொள்ளலாம் என்று பள் ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது . தேர்ச்சி பெற்ற மாண வர்கள் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். தற்கா லிக மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


2 comments:

  1. தேர்ச்சி பெறாத மாணவர்கள்க்கு. சிறப்பு மறுதேர்வு எழுதி உடனே காலேஜ் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுமா இந்த கலவியான்டில்.

    ReplyDelete
  2. தேர்ச்சி பெறாத மாணவர்கள்க்கு. சிறப்பு மறுதேர்வு எழுதி உடனே காலேஜ் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுமா இந்த கலவியான்டில்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி