EMIS TC UPDATE - அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2020

EMIS TC UPDATE - அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...



TC ல் அடையாளங்கள் உள்ளிட்ட மாணவர்கள் விவரங்களை Update செய்து ( TC APPLY DATE & ISSUE DATE பதிவு செய்யாமல் ) Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும்.

மீண்டும் TC வழங்கும் போது TC APPLY DATE & ISSUE DATE பதிவுசெய்து Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறாக இருமுறை மட்டுமே விவரங்களில் திருத்தம் செய்ய முடியும். அதன்பிறகு தவறுகளை திருத்த முடியாது. TOO MANY ATTEMPTS UNABLE TO EDIT DETAILS என வந்துவிடும்.

ஆகவே மாற்றுச்சான்று வழங்கும் மாணவர்களின் olu566 ( Terminal class - 5,8,10,12 & Others ) STUDENTS PROFILE ல் முதலில் சரிபார்த்த பிறகே TC விவரங்களை Update செய்ய வேண்டும்.கவனமுடன் செயல்படவும்.

1 comment:

  1. Unable to edit.too many attempts nu vanthuta aduthu change pana mudiyatha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி