Flash News : கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2020

Flash News : கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி


கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இறுதி தேர்வுகளை சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3 comments:

  1. While the spreading of corano increasing we needs a lock down and u should think that weather the student is safe or not if he is safe only he can write exam and so plzzzzz take an proper action

    ReplyDelete
  2. During this pandemic situation we should take care of our own childrens if you restart the exams before the situation gets over more cases will be there for my child antld others safety exam can be canceled or reschedule after the pandemic situation get over and first most of students wouldn't have prepared anything and they couldn't get proper guidance so pls take proper action don't make our child life in trouble

    ReplyDelete
  3. Most of the college campus are quarantine zone then how will they conduct exams

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி