Kalviseithi Telegram Channel - Join Now! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2020

Kalviseithi Telegram Channel - Join Now!


கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையுங்கள் Kalviseithi Telegram Group

♐ https://t.me/kalviseithiofficial

💐💐💐கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !🙏

✅கல்வி தொடர்பான செய்திகளை 400க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் கடந்த காலங்களில் உடனுக்குடன் அனுப்பிவந்தோம். தற்போது வாட்ஸ்அப் செயலி மூலமாக ஒரு முறை 5 குழுக்களுக்கு மேல் அனுப்ப முடியாமல் பல்வேறு கட்டுப்பாடுகள் வந்துள்ளதால், கல்விச்செய்திகளை உடனுக்குடன் அனைத்து குழுக்களுக்கும் அனுப்ப இயலவில்லை.

✅எனவே,  அதற்கு மாற்றாக வாசகர்கள் அனைவரும் சிரமம் பாராமல் Play store -ல் இருந்து Telegram App-ஐ பதிவிறக்கம் செய்து கீழ் வரும் Link மூலமாக எளிதாக நமது Kalviseithi Telegram Group -ல் இணையலாம்.

https://t.me/kalviseithiofficial

✅இதன் மூலம் நம் கல்விச்செய்தி இணையத்தில் வெளியிடும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் உங்களது மொபைலில் Notification ஆக பெற்று கல்விச்செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

✅உடன் Telegram App-ஐ. Download செய்து இணையுங்கள்.ஏற்கனவே பயன்படுத்துபவர்கள் கீழ்வரும் Link-ஐ Clik செய்து இணையுங்கள்.

கல்விச்செய்தி -
நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்

https://t.me/kalviseithiofficial


          நன்றி🙏
                     - *கல்விச்செய்தி குழு*

1 comment:

  1. இன்றைய தினம்
    தமிழ்மாநில தலைவர் ஜிகே வாசன் அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோருக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்


    https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/2013_27.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி