12 ஆம் வகுப்பு தமிழ் இணையவழித் திறனறித் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2020

12 ஆம் வகுப்பு தமிழ் இணையவழித் திறனறித் தேர்வு

 

இணையவழித் தமிழ்த் திறனறித்தேர்வு -3 -ஆகஸ்டு   2020. 

தேர்வு தொடங்கும் நாள் 20/08/2020.



இணையவழித் தமிழ்த் திறனறித் தேர்வு -3 👇🏾


https://forms.gle/8GbMeriLGof7Xjtr7


இணையவழித் தமிழ்த் திறனறித் தேர்வு - 2 👇🏾


https://forms.gle/z3zkVPc7YWeo8ijX9


முதல் இணையவழித் தமிழ்த் திறனறித்  தேர்வு  👇🏾


https://forms.gle/Xw3B3Jk57vVpHo4G7



தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கான  இணையவழித் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள்

இந்த இணைப்பின் மூலம் WhatsApp குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/FsCU1DIY10PDuBC3ZGbZnU



அன்புடையீர் வணக்கம்,  

கு. மகேந்திரன்

முதுகலை தமிழாசிரியர்,

அரசினர் மேல்நிலைப்பள்ளி மேல்சோழங்குப்பம், திருவண்ணாமலை. 


 இணைய வழியில்  

நடத்துகின்ற 12 ஆம் வகுப்பு தமிழ் பாடங்கள்

குறித்த தமிழ்த்திறனறித் தேர்வுக்கு  அனைவரையும் 

அன்போடு வரவேற்கிறோம்.  

இத்தேர்வில்

 பள்ளி, கல்லூரி  மாணாக்கர்கள், பேராசிரியர்கள், 

ஆய்வாளர்கள், தமிழ் 

ஆர்வலர்கள் ஆகியோர் 

பங்கேற்றுப் 

பயன்பெறுமாறு  

கேட்டுக்கொள்கின்றேன்.

 

குறிப்பு: 

 

தேர்வில் 40% 

மதிப்பெண்களுக்கு  மேல்பெறும் 

அனைவருக்கும் 

மின்னஞ்சல் வழியாக

மின்-சான்றிதழ் 

அனுப்பி வைக்கப்படும்.

  

ஒருநாளைக்கு 100 

சான்றிதழ்கள்           மட்டுமே 

அனுப்பப்படும் 

என்பதால் தேர்வில் முதலில்  பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில் 

மின்-சான்றிதழ் மின்னஞ்சல் வழியாக  அனுப்பி் வைக்கப்படும்.

 

தாங்கள் தகவல்களைப்

 பதிவிடும்போது 

உங்கள் மின்னஞ்சல் 

முகவரியைச் சரியாகப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். பெயரை பதிவிடும் பிழையின்றி பதிவிடவும்,  தவறாக பதிவிட்டால் அது உங்கள் சான்றிதழில் பிரதிபலிக்கும்

 

நன்றி

 

அன்புடன்...


ஒருங்கிணைப்பாளர்

 

கு. மகேந்திரன். M.A., M.Phil., B. Ed.,

முதுகலை தமிழாசிரியர்,

அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேல்சோழங்குப்பம், திருவண்ணாமலை.

9787373206



💐💐💐 சமூக இடைவெளியுடன்  பங்கேற்போம்,  பகிர்வோம். 💐💐💐

நன்றி 🙏

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி