8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. - kalviseithi

Aug 19, 2020

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.

02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு , கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது. தற்போது , இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்


12 comments:

 1. Special teacher PET, drawing tamil medium posting podunga

  ReplyDelete
 2. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 3. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 4. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 5. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 6. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 7. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 8. Posting podunka posting podunka இதே தானா எப்போதும். கல்வி செய்தி நமக்கு தகவல் சொல்ராங்க. நீங்க ஒரு குரூப் எப்போ பார்த்தாலும் எனக்கும் வேலை உனக்கு வேலை கொடுங்கன்னு சொல்றீங்க. இங்க கேட்டு என்ன செய்றது

  ReplyDelete
 9. நான் எல்லாம் 14 வருசமா ஒரு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியரா இருக்கேன். என்ன செய்ய சொல்றீங்க பல posting உபரி என்று எடுக்குறாங்க. அதுல ஒன்றை வேற பாடத்துக்கு posting தாங்க என்றால் அது அரசு கொள்கை முடிவுன்னு சொல்ராங்க எல்லார் நிலைமையும் அதான்

  ReplyDelete
 10. Whatever may be govt should consider above 90 marks scored tet candidate and must give them appointment. This is my humble request

  ReplyDelete
 11. I am going to start new group for supporting above 90 marks in 2013 tet passed candidates alone soon.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி