நிரந்தர பணியிடம் ஆசிரியர்கள் தேவை! - kalviseithi

Aug 15, 2020

நிரந்தர பணியிடம் ஆசிரியர்கள் தேவை!

 அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர பணியிடம் 

(PG ASSISTANT TEACHER)


1.வணிகவியல் (ஆண்/பெண்)


தகுதி:M.COM,BED


சமூகம்:பொதுப்பிரிவு 


2.கணிதம் (பெண்)


தகுதி:M.SC,BED


சமூகம்:BC 


3.இயற்பியல் (பெண்)


தகுதி;M.SC,BED


சமூகம்:BC 


4.பொருளாதார ஆசிரியர் 


தகுதி:M.A, BED


சமூகம்:BC (பெண்)


பணியிடம்:கோயம்புத்தூர் 


*PLEASE AVOID CALLS*


*SEND YOUR RESUME TO*

*7010281404*

16 comments:

 1. Which school tell me the mail address

  ReplyDelete
 2. பகுதி நேர ஆசிரியர்களை இதுவரை கண்ணுக்குத் தெரியவில்லை. 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்ற மனம் வரவில்லை. இவர்களது ஆட்சியில் இவர்களால் இப்படி ஒரு மோசமான பணியிடங்களை ஏற்படுத்தி 16000 குடும்பங்களை பிச்சை எடுக்க வைக்கும் நிலையை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த வித பணிப்பாதுகாப்பும் கிடையாது. இறப்பு ஏற்பட்டால் கூட கண்டுகொள்ளவும் நாதி இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கொரோனா மையங்களில் பணியாற்ற புதுக்கோட்டை மாவட்டத்தில் உத்தரவு. இது எந்த விதத்தில் நியாயம் என்று மனசாட்சி உள்ளவர்கள் நினைத்துப் பாருங்கள். இவர்களது குடும்பத்திற்கு என்ன செய்வீர்கள் என்று நினைத்துப்பார்த்து பணியமர்த்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Pesama job vittuttu veliya vanthudunga. Join pannum pothe ithellam therium thaane ungalukku. ....

   Delete
  2. Yes private vanga sir talent iruntha 30 thousand varaikum easy ah earn pannalam

   Delete
  3. Enna pudunga nee part time job ku ponna lusu payalay ennakum tha andha offer vandhucha last time indha job eppudi explaination kodutha pinbu indha job eppiyum permenet agadhu nu thericha pinbu naa vandhuta ippa pvt job 30000 vagura happy a irrupa. .ippiyum kettu pogula veliya vandhudunga

   Delete
 3. This is fake news.he collect resume only.

  ReplyDelete
 4. Jensukkum ore vaippu kodunka

  ReplyDelete
  Replies
  1. Ada panakota தலியா adhu gents da

   Delete
 5. Intha Mathiri News podra Kalviseithi adminatha thittanum. Real vacants, advertising number eruntha podunga Admin...... Newskaga kandathellam podatheenga....

  ReplyDelete
  Replies
  1. Thambi kalvi seithi ennikum poiyaana news podadhu thambi mind la Vai...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி