சமீபத்தில் வெளியான #ஐஏஎஸ், #ஐபிஎஸ் குடிமைப்பணி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய EWS உயர்வகுப்பினருக்கு மட்டும் குறைக்கப்பட்ட Cut-off மதிப்பெண்கள் விபரம்.
#பொதுப்பிரிவு - 751
#EWS - 696
#பிற்படுத்தப்பட்டோர்(OBC) - 718
#தாழ்த்தப்பட்டோர்(SC) - 706
#பழங்குடியினர்(ST) - 699
சமூகநீதி சட்டத்துக்கு புறம்பான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பெற்ற அரியவகை ஏழைகளுக்கு ((வருடத்திற்கு 8 லட்சம் வருமானம்🙄🙄🙄 ) உள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களை விட மிகக்குறைவான மதிப்பெண்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது...
Modi Down Down...
ReplyDeleteVery worst government system. Autocratic behavior.
ReplyDeleteஅனைத்து MBC,BC,SC,ST மக்களும்,மனசாட்சி உள்ள மனிதர்களும் பா.ஜ.க விற்கு எதிராகவும்,மத்திய அரசிற்கு எதிராகவும் அதிக வீரியத்துடன் களமாட வேண்டிய நேரம் வந்துவிட்டது...
ReplyDeleteஒன்றிணைவோம்..
வெற்றி பெறுவோம்..