சமூக நீதிக்கு உலை வைக்கும் மத்திய அரசு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2020

சமூக நீதிக்கு உலை வைக்கும் மத்திய அரசு!!

 சமீபத்தில் வெளியான #ஐஏஎஸ், #ஐபிஎஸ் குடிமைப்பணி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய EWS உயர்வகுப்பினருக்கு மட்டும் குறைக்கப்பட்ட Cut-off மதிப்பெண்கள் விபரம்.


#பொதுப்பிரிவு - 751


#EWS - 696


#பிற்படுத்தப்பட்டோர்(OBC) - 718


#தாழ்த்தப்பட்டோர்(SC) - 706


#பழங்குடியினர்(ST) - 699

சமூகநீதி சட்டத்துக்கு புறம்பான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பெற்ற அரியவகை ஏழைகளுக்கு ((வருடத்திற்கு 8 லட்சம் வருமானம்🙄🙄🙄 ) உள்ளவர்கள்  தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களை விட மிகக்குறைவான மதிப்பெண்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது...


3 comments:

  1. Very worst government system. Autocratic behavior.

    ReplyDelete
  2. அனைத்து MBC,BC,SC,ST ம‌க்க‌ளும்,ம‌ன‌சாட்சி உள்ள‌ ம‌னித‌ர்க‌ளும் பா.ஜ‌.க‌ விற்கு எதிராக‌வும்,ம‌த்திய‌ அர‌சிற்கு எதிராக‌வும் அதிக‌ வீரிய‌த்துட‌ன் க‌ள‌மாட‌ வேண்டிய‌ நேர‌ம் வ‌ந்துவிட்ட‌து...
    ஒன்றிணைவோம்..
    வெற்றி பெறுவோம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி