மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாற்றம்! - kalviseithi

Aug 25, 2020

மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாற்றம்!

 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாறுதல் விவரம்

💐💐💐💐💐💐💐💐💐


பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்.


குழித்துறை( கன்னியாகுமரி மாவட்ட) கல்வி அலுவலர் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்.


விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு பாண்டி துரை அவர்கள் பழனி மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்

🎯 திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக் திரு. நரேந்திரன் நியமனம்

1 comment:

  1. வாழ்த்துகள் திரு. இ. பாண்டித்துரை சார் ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி