EMIS ல் புதிய மாணவர்களை ( முதல் வகுப்பு ) பதிவு செய்வதற்கான புதிய படிவம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2020

EMIS ல் புதிய மாணவர்களை ( முதல் வகுப்பு ) பதிவு செய்வதற்கான புதிய படிவம்.

 


தொடக்க / நடுநிலை / தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட முதல் வகுப்பு மற்றும் LKG மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID பெற வேண்டும்.


 பிற வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு EMIS நம்பர் ஏற்கனவே  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு EMIS ல் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.


அவர்கள்  கடைசியாக படித்த பள்ளியில் இருந்து EMIS நம்பர் ஒதுக்கீடு பெற்று உள்ளதால், அந்த நம்பரை வாங்கிக் கொள்ளலாம்.


தற்போது முதல் வகுப்பு மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID பெற கீழ்கண்ட படிவத்தை பதவிறக்கம் ( Download ) செய்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் பூர்த்தி செய்து வைத்து கொண்டு EMIS WEB PORTAL ல் சுலபமாக பதிவேற்றம் செய்யலாம்.


Click to download PDF EMIS format

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி