+1 (Arrear) மற்றும் +2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 08.09.2020 பிற்பகல் வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்குநர்!
ஐயா/அம்மையீர்
பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை
மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது குறித்து – செய்திக் குறிப்பு – வெளியிடக் கோருதல் தொடர்பாக
நடைபெற்ற மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவு வெளியிடும் நாள் குறித்த “செய்திக்குறிப்பு” இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது நாளேட்டில் / வானொலியில் / தொலைக்காட்சியில் செய்திகள் வெளியிடுமாறும், ஒலி ஒளிபரப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன்
இது விளம்பரம் அல்ல’ என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு செய்திக் குறிப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி