டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2020

டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் - அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் என்றும் இந்தாண்டு 4  சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

14 comments:

  1. https://youtu.be/WGBFThXqqsQ

    This is my new youtube channel

    ReplyDelete
  2. Replies
    1. *முக்கிய அறிவிப்பு:*

      *நாளை காலை திட்டமிட்டபடி ஈரோடு மாவட்டம், காளைமாடு சிலை அருகே நமக்கு தீர்வு காணும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறோம்.*

      *ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் நண்பர் தினேஷ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.*

      *தினேஷ் ( ஈரோடு)*

      *9942919875*

      *தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார நண்பர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் ஈரோடு வர விரும்பும் நண்பர்கள் நண்பர் பிரகாசம் மற்றும் தர்மபுரி தினேஸ் ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.*

      *பிரகாசம் (தர்மபுரி)*

      *97873 74420*

      *தினேஷ் (தர்மபுரி)*

      *9159412098*

      *மற்ற மாவட்டங்களில் இருந்து நேரடியாக ஈரோடு வரக்கூடிய நண்பர்கள் கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.*

      *8012776142*

      *98652 82328*

      *காலை சரியாக 9 மணிக்குள் ஈரோடு காளை மாடு சிலை வந்துவிடவும்.*

      *முறையான காவல்துறை அனுமதி பெற்றே நாளைய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.*

      *மேலும் கொங்கு மண்டலத்தில் உள்ள தேர்வர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்.*

      *குறிப்பு:*

      *செப்டம்பர் 5 ம் தேதிக்கு பிறகு நலச்சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள் அனைத்தும் உண்மை போராளிகளை மட்டும் வைத்து தொடர்ந்து நடத்தப்படும்.*

      _*-2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*_

      Delete
    2. Ungal porattam vetri perattum neengal minister yadhiraga valakku pathindhillirgal ipotha news la patha congratulations

      Delete
  3. பள்ளியை திறக்கலை ஒரு சட்டை போடுவே வழி எல்லாம் நாலு சட்ட கொடுக்கிறாராம் பைத்தியக்காரன்

    ReplyDelete
  4. *முக்கிய அறிவிப்பு:*

    *நாளை காலை திட்டமிட்டபடி ஈரோடு மாவட்டம், காளைமாடு சிலை அருகே நமக்கு தீர்வு காணும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறோம்.*

    *ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் நண்பர் தினேஷ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.*

    *தினேஸ் ( ஈரோடு)*

    *9942919875*

    *தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார நண்பர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் ஈரோடு வர விரும்பும் நண்பர்கள் நண்பர் பிரகாசம் மற்றும் தர்மபுரி தினேஷ் ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.*

    *பிரகாசம் (தர்மபுரி)*

    *97873 74420*

    *தினேஸ் (தர்மபுரி)*

    *9159412098*

    *மற்ற மாவட்டங்களில் இருந்து நேரடியாக ஈரோடு வரக்கூடிய நண்பர்கள் கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.*

    *8012776142*

    *98652 82328*

    *காலை சரியாக 9 மணிக்குள் ஈரோடு காளை மாடு சிலை வந்துவிடவும்.*

    *முறையான காவல்துறை அனுமதி பெற்றே நாளைய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.*

    *மேலும் கொங்கு மண்டலத்தில் உள்ள தேர்வர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்.*

    *குறிப்பு:*

    *செப்டம்பர் 5 ம் தேதிக்கு பிறகு நலச்சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள் அனைத்தும் உண்மை போராளிகளை மட்டும் வைத்து தொடர்ந்து நடத்தப்படும்.*

    _*-2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*_

    ReplyDelete
  5. Neenka fulla government i poda vada nu pesittu மக்கள் நல பணியாளர்கள் போல ரோடு ல திரிய போறீங்க

    ReplyDelete
  6. First எல்லாரும் படிச்சவங்க மாறி பேசுங்க

    ReplyDelete
  7. ஆளே இல்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற?

    ReplyDelete
  8. டிசம்பர்லயே கொடுத்துடு மேன்....
    மே மாதம் வீட்டுக்கு போற மாதம்...

    ReplyDelete
  9. எதுக்கு டிசம்பர் மாசம் டீச்சர் இல்லன்னு பெத்தவங்க உன்னை ஷோ ஆல் அடிக்கிறதுக் கா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி