கொரோனா தாக்கம் - பள்ளிகள் விற்பனைக்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

கொரோனா தாக்கம் - பள்ளிகள் விற்பனைக்கு...

 


கொரோனா  எதிரொலியாக நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்.

பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சம்பளம் மற்றும் பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல் பள்ளிகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

9 comments:

 1. கல்வியும் விற்பனைக்கு தான் இங்கு... லாபம் வரும் போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் கண்ணுக்கு தெரியவில்லை .,அதிகாரம் காட்டபட்டது. தனியார் பள்ளிகள் இல்லாமல் அனைத்தும் அரசு ஊடமையாக வேண்டும்.கல்வி மற்றும் மருத்துவம் அரசு கையில் இருக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள்

   Delete
 2. Private school Teachers are mostly earning less than Mason's coolie & working 12 hours & there is no law to protect their job security & schools are starting societies & trust names but all trust members are family members & relatives ,collecting fees illegally no proof of Bill's, issuing bit papers as bill ,no law to protect to students & parents ,because schools are mostly run by politicians & caste oriented

  ReplyDelete
  Replies
  1. AMANDA KOLLA ADICHU THAN THERU SOOTHIKITTU IRUKURA VELLA ILLATHAVARKALLUKU VELLAKUDUTHU TEACHER ENDRA MARIYATHA KIDAIKA PRIVATE SCHOOL VENUM ORU VELLA SAPATUKU VAZHI ILLATHAVAKALAI VAZHIVITTU NEE THERI SOOTHU VELLA ILLATHAVANGA THIRUPTHI ADIYATTUM SARRIYA.PRIVATE SCHOOL ILLANA PALA KUDUMBANGAL THERUVILLA THAN IRUKUM. ANTHA PUNNIYAM POTHUM PRIVATE SCHOOL NADATHARAVANGALLUKU

   Delete
 3. Oscar awards goes to private schools

  ReplyDelete
 4. Many private schools given unnecessary works... They must be concentrate academic works...

  ReplyDelete
 5. It's fake they are very well but teachers are converted to ?

  ReplyDelete
 6. அப்படி சொன்னத்தானே
  fees வாங்க அனுமதி கிடைக்கும் .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி