RTE - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

RTE - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!



இவ்வியக்கக செயல்முறைகளின் தொடர்ச்சியாக , இணையதள வழியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பம் , தகுதியற்ற விண்ணப்பம் எனத் தரம் பிரிக்க வேண்டியுள்ளது . அவ்வாறு விண்ணப்பங்களை தரம் பிரிக்க கீழ்க்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றத் தெரிவிக்கப்படுகிறது.


விண்ணப்பங்களை தரம் பிரிக்கும்பொழுது விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட கீழ்க்காணும் சான்றிதழ்களை கவனமுடன் ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும்.


RTE - DMC Circular - Download here



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி