உயர்கல்வி தேர்வுக்கு முன்னனுமதி வாங்குவது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் RTI கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2020

உயர்கல்வி தேர்வுக்கு முன்னனுமதி வாங்குவது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் RTI கடிதம்.

 

ஒரு ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை. தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு எழுதலாம். - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (மின் ஆளுமை) அவர்களின் தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதத்திற்கான பதில்...



1 comment:

  1. BT Tamil working at Cuddalore district Mutual transfer required at Virudhunagar district
    Contact - 9489359084

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி