TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு எப்போது பணி நியமன ஆணை வழங்கப்படும் ? CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2020

TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு எப்போது பணி நியமன ஆணை வழங்கப்படும் ? CM CELL Reply.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு எப்போது பணி நியமன ஆணை வழங்கப்படும் என்பது தொடர்பாக முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்...








15 comments:

  1. Intha answer thaan already theriyume... eppo da posting poduveenganu ketta date sollanum da idiot....

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணிநியமனம் செய்ய வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,3 வருடம் கடந்து விட்டன,,,,

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு மற்றும் தையல் தமிழ் வழி உள்ளவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,,

    ReplyDelete
  5. இசை ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் பெற்று ஒரு வருடம் கடந்து விட்டன,,,தையல் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்று ஒரு வருடம் கடந்து விட்டன,,,,ஓவியம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்று பத்து மாதம் முடிந்தது,,,,,ஆனால் உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டும் இன்றும் பணி நியமனம் பெறாமல் இருக்கிறார்கள்,,,,,விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து காத்திருக்கும் எங்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கி எங்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

    ReplyDelete
  7. Anaithu Arasu alauvalagangalilum thinamum sakaramai anaivarum sulandru nam kadamaiyai seikirom adhanal dhan indha Arasu iyandhiram sumugama seyal padukiradhu anaal araso arasin methana pokai maraika Arasu paniyalargal meedhu oru ketta peyarai uruvakki makalidam Arasu paniyalargal meedhu oru ava peyarinai vara vaithu yedhiriyai pol matri ulladhu anaithilum tharkaligam tharkaligam yedhilum nirandhara thittam ondru illai Nidhi patrakurai yendral 60000 sambalam vagubavaruku 30000 sambalam kuduthuvitu melum oru nirandhara paniyidam 30000 sambalathil uruvakalamey adhai vitu vitu adhey paniku sorpa sambalathil 3000 sambalam valangi tharkaliga paniyidam yendru ondru uruvakki Avargalin valkaiyai nasam seivadhu sariya.idharku andha 3000 sambalathirku paniyil serdhavar medhu thavarillai avarudhu sulnilai kudumba sumai idhan karanamaga paniyil serkindranar samamana velaiku samamana sambalam idhuvey sari idhu yen Thani patta karudhu.nandri.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் எழுதுங்கள்

      Delete
    2. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் சக்கரமாக அனைவரும் சுழன்று நம் கடமையை செய்கிறோம் அதனால் தான் இந்த அரசு இயந்திரம் சுமுகமாக செயல் படுகிறது ஆனால் அரசோ அரசின் மீதான போக்கை மறைக்க அரசு பணியாளர்கள் மீது ஒரு கேட்ட பெயரை உருவாக்கி மக்களிடம் அரசு பணியாளர்கள் மீது ஒரு அவ பெயரினை வர வைத்து எதிரியை போல் மாற்றி உள்ளது அனைத்திலும் தற்காலிகம் தற்காலிகம் எதிலும் நிரந்தர திட்டம் ஒன்றும் இல்லை நிதி பற்றாக்குறை என்றல் 60000 சம்பளம் வாங்குபவருக்கு 30000 சம்பளம் குடுத்துவிட்டு மேலும் ஒரு நிரந்தர பணியிடம் 30000 சம்பளத்தில் உருவாக்கலாமே அதை விட்டு விட்டு அதே பணிக்கு சொற்ப சம்பளத்தில் 3000 சம்பளம் வழங்கி தற்காலிக பணியிடம் என்று ஒன்று உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்வது சரியா.இதற்கு அந்த 3000 சம்பளத்திற்கு பணியில் சேர்த்தவர் மீது தவறில்லை அவரது சூழ்நிலை குடும்ப சுமை இதன் காரணமாக பணியில் சேர்கின்றனர் சமமான வேலைக்கு சமமான சம்பளம் இதுவேசரி இது ஏன் தனி பட்ட கருத்து.நன்றி.

      Delete
    3. தமிழில் கருத்து கூறியதற்கு நன்றி

      Delete
  8. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் சக்கரமாக அனைவரும் சுழன்று நம் கடமையை செய்கிறோம் அதனால் தான் இந்த அரசு இயந்திரம் சுமுகமாக செயல் படுகிறது ஆனால் அரசோ அரசின் மீதான போக்கை மறைக்க அரசு பணியாளர்கள் மீது ஒரு கேட்ட பெயரை உருவாக்கி மக்களிடம் அரசு பணியாளர்கள் மீது ஒரு அவ பெயரினை வர வைத்து எதிரியை போல் மாற்றி உள்ளது அனைத்திலும் தற்காலிகம் தற்காலிகம் எதிலும் நிரந்தர திட்டம் ஒன்றும் இல்லை நிதி பற்றாக்குறை என்றல் 60000 சம்பளம் வாங்குபவருக்கு 30000 சம்பளம் குடுத்துவிட்டு மேலும் ஒரு நிரந்தர பணியிடம் 30000 சம்பளத்தில் உருவாக்கலாமே அதை விட்டு விட்டு அதே பணிக்கு சொற்ப சம்பளத்தில் 3000 சம்பளம் வழங்கி தற்காலிக பணியிடம் என்று ஒன்று உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்வது சரியா.இதற்கு அந்த 3000 சம்பளத்திற்கு பணியில் சேர்த்தவர் மீது தவறில்லை அவரது சூழ்நிலை குடும்ப சுமை இதன் காரணமாக பணியில் சேர்கின்றனர் சமமான வேலைக்கு சமமான சம்பளம் இதுவேசரி இது ஏன் தனி பட்ட கருத்து.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

      Delete
  9. எனக்கு தெரிந்து ஒரே துறையில் இருந்து 500 நபர்களுக்கு மேல் தேர்வு எழுதி TRB மூலமாக முதன்முதலில் பணிக்கு செல்லவிருக்கும் துறை உடற்கல்வித்துறை மட்டும் தான் என்று நினைக்கிறேன். தேர்ச்சிபெற்று மூன்று ஆண்டுகளாக காத்திருப்பது கொரோனாவை விட கொடியது.. தங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தேர்ச்சி பெற்ற அனைவரையும் முதலில் ஒருங்கிணையுங்கள். ஒற்றுமையே பலம். 5 பேர் ஒரு கருத்தை முன் வைப்பதற்கும் 500 பேர் ஒன்றாக வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அரசிற்கு கடிதம் போடுவதாலோ TRB க்கு தொலைபேசியில் அழைப்பதாலோ பெரிய மாற்றங்கள் நிகழாது. 500 பேரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் மாற்றம் நிகழும். வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. வழக்கு வழக்கு என்று சொல்கிறார்கள்

      Delete
  10. Arasu aaramba sukaathaara nilayathil velai seiyum polnokku maruthuva manai paniyaalargalaiyum 2012 lirundhu tharkaaliga paniyaalarhalaha kuraivaana oothiyathil kadantha 8 varudangalukku maelaaga pani purinthu varukiraargal.korono poandra peridar kaalathilum pala siramangalai thandi pani purintha paniyalarhalai arasu kandu kollavae illai.anaithu paniyalarhalaium arasu pani nirantharam seiya vendum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி