ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2020

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல்.


அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 196 பேருக்கு, அரசு பணியில் சேர, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


 List of candidates who have been permanently debarred for the reason of tampering of confidential official records (i.e., OMR Answer Sheets), relating to the written Examination held on 16.09.2017 for the Recruitment to the Posts of Direct Recruitment of Lecturers (Engineering / Non- Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-2018 (Notification No. 04/ 2017 Dated: 16.06.2017)


List of candidates who have been permanently debarred - Download here...

67 comments:

 1. Please tell me anyone Pg trb second list when will you issued. Please tell

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பே இல்லை ராசா வாய்ப்பே இல்லை...

   Delete
  2. oru exam vechu ethana perukku da velai kudupanga... loosu pasangala.... irukavanauym loosakkitu neengalum loosa aguringa.

   Delete
  3. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

   Delete
 2. Replies
  1. நல்லது நடக்கும் விரைவில்

   Delete
  2. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏன் வேலை போடவேண்டும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கும் அதிமேதாவிகளே! இந்த வாய்ப்பு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வில்லை என்றால் அனைத்து பணியிடங்களையும் இந்த ஆட்சி நிரப்பி இருக்குமா? 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் 80000 பேர். எந்த வேலைக்கும் அறிவிப்பு வரும்.அதில் பல குழப்பங்கள் நடக்கும். வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆக மொத்தம் பணி நியமனம் நடப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் வாரத்திற்கு 3 நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என்ற குழப்பமான பணிநியமனத்தைக் கொண்டு வந்து வயதாகியும் வேலை கிடைக்காமல் இருந்துவந்தவர்கள் ஏதோ வாய்ப்பு வருகிறதே என்று இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொச்சைப் படுத்தும் நீங்கள் 40 வயதிற்கும் மேல் வேலை இல்லை என்று பி.எட் படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று ஆசிரியர் வேலைக்காகவே இன்னும் தேர்ச்சி பெற உழைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்ட விசயம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? பல பள்ளிகளில் பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் எவ்வளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (இரவு பகலாக IFHRMS) தெரியுமா இந்த கொரோனா விடுமுறையிலும்? அரசிடம் போராடுங்கள். 7700க்காக பத்தாண்டுகளைத் தொலைத்தவர்கள் ஏழைகள் மட்டுமே. உங்களுக்காக அரசிடம் கேளுங்கள். இப்போதும் சத்துணவு சமையலர் பணிக்கே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதற்கொண்டு விண்ணப்பிக்கும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம். மத்திய மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தி தொகுப்பூதியத்தில் நியமித்து விட்டு கண்ட வரிகளையெல்லாம் போட்டு அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். படித்தவர்கள் 7000 8000 என கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள் (அரசுப்பணி என்ற பெயரில்) இதை உணருங்கள்.

   Delete
 3. Tn teachers recruitment test details. தமிழ்நாடு ஆசிரியர் நியமனம் போட்டித் தேர்வு எப்படி இருக்கும்? TET CUM TRT
  https://youtu.be/lrJ02FQ8Lfg

  ReplyDelete
 4. Entry 2012, 90 நிமிட தேர்வு தேர்ச்சி பெற்றதாக பணி நியமனம் செய்யப்வர்களிடம் விசாரணை தேவை

  ReplyDelete
  Replies
  1. Yes yes 100% correct sir.. I think same area lalkudi many persons seleceted that year

   Delete
  2. Government school and govt college la padichi 90 mark yeduthum weightage illama poi.... Job illama..so sad .... Yaru yaaru kurukku valiyila job ku poningalo avanga oorai yemathalam but unga manasatchikku oru naal padhil solliye aaganum

   Delete
  3. 45வயதில் வேலை இல்லாமல் தவிக்கின்றோம் இப்படி குறுக்கு வழியில் செல்வதை என்ன சொல்வது

   Delete
 5. 196 ஏற்கனவே அரசு வேலைக்கு போய்விட்டார்கள்.முகவரியில் இருக்கும் அவரது வீட்டிற்கு போய் பாருங்கள். உங்களுக்கு புரியும். எல்லாம் சும்மா என்று

  ReplyDelete
 6. Sir confirma second list issue in Pg trb . please tell any one

  ReplyDelete
 7. Second list process going on it is true sir

  ReplyDelete
  Replies
  1. R u asking question or giving answer for the second list enquiry?

   Delete
  2. TRB Board next Pgtrb ku prepare aagaranga. So second list varavee varaathu. Ellarum next exam ku prepare pannunga frds. Time waste pannathinga....

   Delete
  3. 100℅தேர்வு வராது ௨ண்மைதககவல் கோச்சிங் செண்டர் செல்வதை நம்பி ஏமார வேண்டாம்

   Delete
  4. Sk sir are you in trb selection member?Surely told not conduct exam.illusion mind

   Delete
  5. Sk sir are you in trb selection member?Surely told not conduct exam.illusion mind

   Delete
  6. Sk sir are you in trb selection member?Surely told not conduct exam.illusion mind

   Delete
  7. சரிங்க ஐயா நீங்கள் தான் பள்ளிகல்விஇயக்குநரின் பக்கத்து வீட்டுகாரரோ......

   Delete
 8. Scond list enpathu poi
  Examuku padinga pa

  ReplyDelete
  Replies
  1. Boss, EXam will come during Sep 2021 only. Last 10 years TRB PG exams scheduled once in 2 years only.

   So failed candidate can try for next exam. At the same time passed candidates and CV completed candidates can surely expect 2nd list.

   Delete
  2. ௨ண்மைதான் நண்பா விரைவில்.....

   Delete
 9. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. தயவுசெய்து தவறான தகவல்களை சொல்லாதீர்கள். அப்படி இது உண்மை தகவல் என்றால் இந்த விஷயத்தை உங்களுக்கு யார் சொன்னது சார்.

   Delete
 10. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. தயவுசெய்து தவறான தகவல்களை சொல்லாதீர்கள். அப்படி இது உண்மை தகவல் என்றால் இந்த விஷயத்தை உங்களுக்கு யார் சொன்னது சார்.

   Delete
 11. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. தயவுசெய்து தவறான தகவல்களை சொல்லாதீர்கள்.அப்படி இது உண்மை தகவல் என்றால் இந்த விஷயத்தை உங்களுக்கு யார் சொன்னது சார்.

   Delete
 12. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. தயவுசெய்து தவறான தகவல்களை சொல்லாதீர்கள்.அப்படி இது உண்மை தகவல் என்றால் இந்த விஷயத்தை உங்களுக்கு யார் சொன்னது சார்.

   Delete
 13. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. தயவுசெய்து தவறான தகவல்களை சொல்லாதீர்கள்.அப்படி இது உண்மை தகவல் என்றால் இந்த விஷயத்தை உங்களுக்கு யார் சொன்னது சார்.

   Delete
 14. Chemistry posting eppo poduvanga

  ReplyDelete
 15. Prepare for PG trb cause of annual planner coming soon.Dont bother about negative comment.No chance for second list.

  ReplyDelete
  Replies
  1. ௮டுத்த தேர்வு வராது

   Delete
  2. பொறுத்திருந்து பாா்க்கலாம் ௭ன்ன நடக்கும் ௭ன்று பணத்துக்காக யாா் சொல்வதையும் நம்ப வேண்டாம்

   Delete
 16. Nan 2013 trbla same cutt-off la date of birthla veliya vandhen 2 nd list varave ila. So 2nd list varapa varatum, examum varapa varatum nenga padikiradha vidavenam padinga friends all the best. Bye

  ReplyDelete
  Replies
  1. 2013 go vera eppa erkera go vera next exam vaipllai

   Delete
  2. nallathu sonna atha namba matanga.vidunga sir

   Delete
  3. SK Sir
   1:2 ratio innum clear ah puriyala.
   So if you free explain.

   Delete
  4. நான் சொன்ன புரியாது TNPSCபோய் கேளுங்க சொல்லுவாங்க ௮ப்ப புரியும் ௨ங்கள போல ஆளுங்களுக்கு

   Delete
  5. யார் சொல்வது நல்லது கெட்டது னு விரைவில் தெரியும் ௮ப்ப புரியும்

   Delete
 17. Totaly change pg trb chemistry because ruleout sellection process second list judes is coverment not agaist but rule prd tnss rule go to seeing

  ReplyDelete
  Replies
  1. 2013 ௭ம்ளாய்மெண்ட், பணி௮னுபவமுன்னுரிமைஇ௫ந்ததுஇப்ப இல்லை 1:2இப்பஇ௫க்கு நல்ல ௮ரசானையை பார்க்கவும் பழங்கால புராணத்தை பற்றிகமண்ட் போட வேண்டியது

   Delete
  2. சாா் இது தேர்வு வரும் ௭ன்று சொல்லும்௮றிவாளிகளுக்கு புரிய வையுங்கள்

   Delete
  3. Totaly change pg trb chemistry because ruleout sellection process second list judes is coverment not agaist but rule prd tnss rule go to seeing.

   Not able to understand? SK Sir pls tell

   Delete
 18. கவர்மெண்ட் காலிப்பணியிடங்களை அறிவிக்கும்போது இந்த ரூல்ஸ் பின்பற்றித்தான் வெளியிட்டது ஆனால் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் மட்டும் இந்தப் புராண மாற்றப்பட்டுள்ளது சோ கவர்மெண்ட் எந்த ரோல் செய் ஃபாலோ பண்ணி வெளியிட்டது அதை பின்பற்றவில்லை இந்த ரூல்ஸ் 2016 17 உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் பின்பற்றப்பட்டு வருகிறது தமிழ்நாடு தேர்வாணையம் முறையானது டிஎன் எஸ் எஸ் ரூம் எடுத்துப் பாருங்க 26 அதுல கரெக்டா பின்பற்றப்பட்டு இந்த டூலை மாற்றுவதாக இருந்தால் அட்வெடேஸ்மெண்ட் வெளியிடும்போது குறிப்பிட்டிருக்க வேண்டும் அவ்வாறு இங்கு நடக்கவில்லை இது தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும் முறை இதன்படி தான் நடைபெற்றிருக்க வேண்டும்

  ReplyDelete
 19. Sir wait any issues of second list

  ReplyDelete
 20. Special teacher PET second list varuma pls friends solunga

  ReplyDelete
 21. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வுக்கு பயன்படும் வினாக்கள்.... PHYSICS ONLY
  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfHN5f7SmPZbyEKNt3fGa7vSEmWLgF2lJkOZeW4dK06MPyS2Q/viewform?usp=sf_link

  ReplyDelete
 22. அறிவொளி என்கிற ஆசிரியர் தற்போது போடிநாயக்கனூர் அருகில் உள்ள தர்மத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆக பணியாற்றி வருகின்றான்.. சமீபத்தில் கூட வனத்துறையில வேலை வாங்கி தருவதாகக் கூறி சிலரை ஏமாற்றியவன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி