அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில் ! - kalviseithi

Oct 31, 2020

அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில் !

 

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஒரு UGC அங்கீகாரம் பெற்ற மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழக கல்விக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு UGC விதிமுரைப்படி நடத்தப்படுகிறது எனவே முழுநேர ( Full - Time ) மற்றும் பகுதிநேர ( Part - Time ) கல்வி முறையில் M.Phil பயிலுவதற்கு தமிழக அரசு மற்றும் UGC தனித்தனியே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி