அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2020

அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு!

 


தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

8 comments:

 1. பல்லாண்டு வாழ்க தமிழக முதல்வரே
  மகிழ்ச்சி

  ReplyDelete
 2. அத்தைக்கு மீசை எப்போ வளராது
  சித்தப்பா என கூப்பிடுவது

  ReplyDelete
 3. Vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga vazhga

  ReplyDelete
 4. Not say ilavasa thadupoosi. Villailla thadupoosi.

  ReplyDelete
 5. That s not free , it s your duty, so untill election you won't give vaccine, isn't it foolish people only say vazhga,

  ReplyDelete
 6. அட முட்டாப்பசங்களா நமது வரிப்பணத்தில் இயங்கும் மமருத்துவமனைகள் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்
  இது எப்படி இலவசமாகும்....

  ReplyDelete
 7. ஊசி......வ .ந்.தா..ரு.ச்.சா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி