நிரந்தர பணி ஆசிரியர்கள் தேவை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2020

நிரந்தர பணி ஆசிரியர்கள் தேவை.


ஆசிரியர் / ஆசிரியைகள் தேவை தூய மரியன்னை மேனிலைப்பள்ளி , மதுரை -625001 அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி , மதுரை -625001 

அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி , மதுரை -625001 அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் 

பட்டதாரி தமிழாசிரியர் ( ஆண்கள் மட்டும் ) கல்வித் தகுதி : B.A. , | M.A. , B.Ed. , ( Tamil ) With or without TET ஆங்கில வழி 

சுயநிதிப்பிரிவு : ( இருபாலர் ) ஆங்கிலம் - கல்வித் தகுதி : B.A. , / M.A. , with B.Ed. , கணிதம் - கல்வித் தகுதி : B.SC. , I M.Sc. , with B.Ed. , அரசு கடித எண் . 3416/01/2013 , நாள் : 01.03.2017 - ன்படி மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆங்கில வழி சுயநிதிப் பிரிவில் பணியாற்றுவோருக்கு மாத ஊதியம் ரூ. 13500/- முதல் வழங்கப்படும்.
-விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்

அனைத்து பணியிடத்துக்கும் நிரப்பப்பட்ட அசல் (Original) விண்ணப்பம் படிவம் பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும், நகல் (Xerox) பள்ளித் தாளாளருக்கும் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 12.10.2020
தாளாளர் முகவரி
ஒருங்கிணைப்பாளர் முகவரி
Rev. Fr. Correspondent, Rev. Fr. Joe Xavier S.J., Coordinator,
St. Mary's Hr. Sec. School St. Mary's Higher Secondary School
Post Box No. 56
Dindigul - 624 001.
MADURAI - 625 001
Cell : 94438 42528

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி