நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை. - kalviseithi

Oct 15, 2020

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

 


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை முதுகலை பட்டதாரி விலங்கியல் ஆசிரியர் ( பொது சுழற்சி முறை நிரந்தரப் பணியிடத்தில் பணிபுரிய தகுதியுள்ளவர்கள் முழுவிபரங்களுடன் 31.10.2020 - க்குள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க வேண்டிய முகவரி தாளாளர் / செயலர் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி சிதம்பரம் - 608 001 .

13 comments:

 1. எவ்வளவு தொகை

  ReplyDelete
 2. 15 லட்சமாம் புரோக்கர்கள் கமிஷன் 50000 கூடுதல் செலவாம்

  ReplyDelete
  Replies
  1. For english pg Or b. T post that broker no pls

   Delete
 3. புரோக்கர் நம்பர் கொடுங்களேன்

  ReplyDelete
 4. Physics BT, PG இருந்தா சொல்லுங்க MBC.
  ARUMUGAM-8508999953

  ReplyDelete
 5. Physics BT, PG இருந்தா சொல்லுங்க MBC.
  ARUMUGAM-8508999953

  ReplyDelete
 6. தமிழ் PT இருக்கா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி