Flash News : உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2020

Flash News : உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

 


உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நவம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


* உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு


*காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு


*  நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவிப்பு.



551 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணிநாடுநர்கள் பட்டியல் , பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது . இப்பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் EMIS Online கலந்தாய்வு மூலம் வழங்கப்படவுள்ளது . மேலும் நேரடிநியமனம் கலந்தாய்வு சார்ந்து இணைப்பிலுள்ள படிவத்தில் முதன்மைக் கல்வி அலுவலகக் கோப்பு எண் / முதன்மைக் கல்வி அலுவலரின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து உடன் மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கான பணிநாடுநர்களின் வீட்டு முகவரிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ளவும் அறிவுருத்தல்.


DSE - PET Counselling Proceedings - Download here...



52 comments:

  1. *🔵⚪#BREAKING:*

    *உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு*

    *காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு*

    *நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்*

    ReplyDelete
  2. காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
  3. PGTRB second CV list comming soon

    ReplyDelete
    Replies
    1. Varavee varaathu lusungalaaaaaa..... Poi next exam ku prepare pannunga. Minister sonnathellam nambaathinga...

      Delete
    2. Next exam varathu vellaiparuda naya....

      Delete
    3. தகுதி ௨ள்ளவர்கள் ௭திர்பாா்ப்பது௭னன தவறு. தகுதியே இல்லாத ௨னக்கு ஏண்டா வயித்தெரிச்சல் நாய

      Delete
    4. Well said, sir, at this situation exam is not possible,

      Delete
    5. I am also loss job by 2 marks but never possible for 2nd list

      Delete
    6. ௨னக்கு ௭ப்படி வ௫ம் பொய் பேசினால் ௭டுத்தது2 மாா்க்தான்

      Delete
    7. ௨ன்னேட தேர்வு நம்பர் பெயர் பாடம் முடிந்தால் ௮னுப்புடா பாா்க்கலாம்

      Delete
    8. அரும்பாடு பட்டு & கஷ்டப்பட்டு படித்து வெற்றி பெற்ற அனைவரும் 2nd லிஸ்ட் எதிர்பார்ப்பதில் தவறில்லை.
      தோல்வி அடைந்தவர்கள் முனைப்புடன் அடுத்த எக்ஸாமுக்கு படியுங்கள்.

      Delete
    9. வாழ்க வளமுடன் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் விரைவில்

      Delete
    10. உண்மையாஆஆஆஆஆஆஆ சார்

      Delete
  4. 2013 வெயிட்டேஜால் பாதித்தவர்களை பணிநியமனம் செய்வது எப்போது

    ReplyDelete
    Replies
    1. 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தான் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசாணை ஏதாவது வெளியீட்டு இருக்கிறதா சொல்லுங்கள். 2013,2017,2019 தேர்ச்சி பெற்றவர்கள் என்று அனைவருக்கும் தான் சேர்த்து தான் கண்டிப்பாக பணி நியமனம் செய்வார்கள்.

      Delete
    2. கண்டிப்பாக 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்வார்கள் என்று தயவுசெய்து பகல் கனவு காண வேண்டாம். அப்படி 2013க்கு மட்டும் பணி நியமனம் செய்யப்படும் எந்த அரசாணையும் எதுவும் வெளியிடப்படவில்லை.

      Delete
  5. தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களை நீக்கம் எப்போது??

    ReplyDelete
    Replies
    1. சரியான கேள்வி

      Delete
    2. S.A.R part time teachers ah unoda nelama yenada ivlo kevalama pochi siripa varudhuda neye comments podra neye reply panikara good psychiatric doctor paruda mental agi sethara pora.

      Delete

    3. S.A.R part time teachers ah viduda unoda nelama yenada ivlo kevalama pochi siripa varudhuda neye comments podra neye reply panikara good psychiatric doctor paruda mental agi sethara pora.aparam naga yara otaradhu😀😀😀😀

      Delete
    4. Dear kalvi seithi members idhula part time teacher pathi vara yela commentsum podradhu orey oru person dha so yarum kova pada venam adhuku reply pana venam S.A.R nu name la vandhu part time teachers ah thita vendiyadhu again thiruma unknown namela vandhu same person dha super sir welcome sir nu comments podradhu part time nu name la avaney dha support pandra madhiri pesa vendiyadhu so pls avoid this type of comments gov nambala permanent pandradhum Panama pogaradhum gov virupam ivanuga namba mela keta per vara vaika pakaraga so ine ipadi comments vandha yarum mind pana venam.

      Delete
    5. Niyala thaguthi yanvan mudigidu eruga ungalu work kitaicha athamatum paruga

      Delete
  6. Tamilnadu Lab assistant 2015 second list வருமா ?

    ReplyDelete
  7. Polytechnic exam date when possible friends?

    ReplyDelete
  8. This year polytechnic exam varuma?

    ReplyDelete
  9. Please tell second list in of trb varuma sir

    ReplyDelete
  10. Sir pg trb second list when will issue please tell.

    ReplyDelete
  11. PGTRB Aditional Selection List Possible....

    ReplyDelete
  12. https://youtu.be/xUx0Fmn0gVY Tamilnadu all type of teachers recruitment current status video

    ReplyDelete
  13. PET நியமனத்தில் High court ஐ மதிக்கும் TRB PGTRB விவகாரத்தில் உச்சநீமன்றம்வரைசென்று இழுத்தடிப்பது ஏன் துரோகிகள்

    ReplyDelete
  14. டி என் எஸ் எஸ் ரூல் 26 வது பக்கத்தில் அனைத்து ஆசிரியர் தேர்வுகளும் பார்க்க வேண்டும் தமிழ்நாடு இட ஒதுக்கீடு முறை மற்றும் பின்னடைவு பணியிடங்கள் நிரப்புவது பற்றி தெளிவாக உள்ளது இதைத்தான் உயர்நீதிமன்ற நீதியரசர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் மேலும் இருவர் அமர்வு நீதிபதியும் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார் புதிய தேர்வு பட்டியலையும் வேதியல் பிரிவில் வெளியிட வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர் தேர்வாணையம் ஒரு சமூகத்திற்கு மட்டும் ஒரு பிரிவு முழுமையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதிக்கீடு 27.7 சதவீதம் பொதுப்பிரிவில் பற்றி ஒரு சதவீதம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது இது அப்பட்டமான சமூக நீதிக்கு எதிரானது இதை தமிழ்நாடு அரசு சரி என்று உச்சநீதிமன்றம் வரை சென்று உள்ளார்கள் வேதனைக்குரியது மற்ற சமூகத்தினரை இனிவரும் காலங்களில் பொதுப்பிரிவில் எந்த ஒரு பிரிவினருக்கும் மதிப்பெண் அடிப்படையில் இடம் கொடுக்காமல் பிஜேபி அரசு போன்றது செயல்படுகிறது என்பதை அப்பட்டமாக தெரிகிறது ஆகவே இதை கண்டிக்க வேண்டும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் இந்த அரசினுடைய அத்துமீறல் சமூக நீதிக்கு எதிரான போக்கை துடைத்தெறிய வேண்டும் இதற்கு கிடைத்த ஆயுதம் நமக்கு பொதுத் தேர்தல் அதிமுக அரசை வீழ்த்த அனைத்து பிரிவினரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்

    ReplyDelete
  15. Special teacher Drawing Tamilvali posting eppothu sollunga

    ReplyDelete
  16. Due to increase of strength in this year Hsc staffs is mandatory soon publish new pg asst.recruitment mentioned in trb annual planner.

    ReplyDelete
  17. Please tell me pg second list come or not please 😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  18. When chemistry selected candidates will get job

    ReplyDelete
  19. Sir eppa pongal, chatni poduvanga

    ReplyDelete
  20. Please select second list in PG trb

    ReplyDelete
  21. Second list varuma friends solunga pls because above 1200 posting vacancy iruku notification la 663 posting sonaga but ipa 561 candidate select pani irukanga so remaining posting yepa fill panuvanga govt pls friends yarukuna therincha solunga I'm so confused na cv select aana but final list la 3mark la miss panita ipa second list varuma illa next exam vituvagala na again vecha elutha ready ah iruken pls solunga friends

    ReplyDelete
  22. 45 age IS
    gogoi on my life is ? 2017pass
    GOVERNMENT GO TOTAL PET TEACHTE FAMMIL?? TELL ME ANSWER

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி