உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நவம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
* உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு
*காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு
* நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவிப்பு.
551 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணிநாடுநர்கள் பட்டியல் , பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது . இப்பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் EMIS Online கலந்தாய்வு மூலம் வழங்கப்படவுள்ளது . மேலும் நேரடிநியமனம் கலந்தாய்வு சார்ந்து இணைப்பிலுள்ள படிவத்தில் முதன்மைக் கல்வி அலுவலகக் கோப்பு எண் / முதன்மைக் கல்வி அலுவலரின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து உடன் மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கான பணிநாடுநர்களின் வீட்டு முகவரிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ளவும் அறிவுருத்தல்.
DSE - PET Counselling Proceedings - Download here...
*🔵⚪#BREAKING:*
ReplyDelete*உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு*
*காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு*
*நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்*
👏👏👏👏👏👏
ReplyDeleteகாலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
ReplyDeletePGTRB second CV list comming soon
ReplyDeleteVaravee varaathu lusungalaaaaaa..... Poi next exam ku prepare pannunga. Minister sonnathellam nambaathinga...
DeleteNext exam varathu vellaiparuda naya....
Deleteதகுதி ௨ள்ளவர்கள் ௭திர்பாா்ப்பது௭னன தவறு. தகுதியே இல்லாத ௨னக்கு ஏண்டா வயித்தெரிச்சல் நாய
DeleteWell said, sir, at this situation exam is not possible,
DeleteI am also loss job by 2 marks but never possible for 2nd list
Delete௨னக்கு ௭ப்படி வ௫ம் பொய் பேசினால் ௭டுத்தது2 மாா்க்தான்
Delete௨ன்னேட தேர்வு நம்பர் பெயர் பாடம் முடிந்தால் ௮னுப்புடா பாா்க்கலாம்
Deleteஅரும்பாடு பட்டு & கஷ்டப்பட்டு படித்து வெற்றி பெற்ற அனைவரும் 2nd லிஸ்ட் எதிர்பார்ப்பதில் தவறில்லை.
Deleteதோல்வி அடைந்தவர்கள் முனைப்புடன் அடுத்த எக்ஸாமுக்கு படியுங்கள்.
வாழ்க வளமுடன் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் விரைவில்
Deleteஉண்மையாஆஆஆஆஆஆஆ சார்
Delete2013 வெயிட்டேஜால் பாதித்தவர்களை பணிநியமனம் செய்வது எப்போது
ReplyDelete2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தான் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசாணை ஏதாவது வெளியீட்டு இருக்கிறதா சொல்லுங்கள். 2013,2017,2019 தேர்ச்சி பெற்றவர்கள் என்று அனைவருக்கும் தான் சேர்த்து தான் கண்டிப்பாக பணி நியமனம் செய்வார்கள்.
DeleteNo bala sir.. I heard.
Deleteகண்டிப்பாக 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்வார்கள் என்று தயவுசெய்து பகல் கனவு காண வேண்டாம். அப்படி 2013க்கு மட்டும் பணி நியமனம் செய்யப்படும் எந்த அரசாணையும் எதுவும் வெளியிடப்படவில்லை.
Deleteதகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களை நீக்கம் எப்போது??
ReplyDeleteசரியான கேள்வி
DeleteS.A.R part time teachers ah unoda nelama yenada ivlo kevalama pochi siripa varudhuda neye comments podra neye reply panikara good psychiatric doctor paruda mental agi sethara pora.
Delete
DeleteS.A.R part time teachers ah viduda unoda nelama yenada ivlo kevalama pochi siripa varudhuda neye comments podra neye reply panikara good psychiatric doctor paruda mental agi sethara pora.aparam naga yara otaradhu😀😀😀😀
Dear kalvi seithi members idhula part time teacher pathi vara yela commentsum podradhu orey oru person dha so yarum kova pada venam adhuku reply pana venam S.A.R nu name la vandhu part time teachers ah thita vendiyadhu again thiruma unknown namela vandhu same person dha super sir welcome sir nu comments podradhu part time nu name la avaney dha support pandra madhiri pesa vendiyadhu so pls avoid this type of comments gov nambala permanent pandradhum Panama pogaradhum gov virupam ivanuga namba mela keta per vara vaika pakaraga so ine ipadi comments vandha yarum mind pana venam.
DeleteNiyala thaguthi yanvan mudigidu eruga ungalu work kitaicha athamatum paruga
DeleteTamilnadu Lab assistant 2015 second list வருமா ?
ReplyDeleteNoooo
DeleteWhy ❓
DeletePolytechnic exam date when possible friends?
ReplyDeleteThis year polytechnic exam varuma?
ReplyDeletePlease tell second list in of trb varuma sir
ReplyDeleteSecond list varuma sir confirma
ReplyDeleteSir pg trb second list when will issue please tell.
ReplyDeletePGTRB Aditional Selection List Possible....
ReplyDeleteThank u
ReplyDeleteSir confirm ma
ReplyDeletehttps://youtu.be/xUx0Fmn0gVY Tamilnadu all type of teachers recruitment current status video
ReplyDeletePET நியமனத்தில் High court ஐ மதிக்கும் TRB PGTRB விவகாரத்தில் உச்சநீமன்றம்வரைசென்று இழுத்தடிப்பது ஏன் துரோகிகள்
ReplyDeleteடி என் எஸ் எஸ் ரூல் 26 வது பக்கத்தில் அனைத்து ஆசிரியர் தேர்வுகளும் பார்க்க வேண்டும் தமிழ்நாடு இட ஒதுக்கீடு முறை மற்றும் பின்னடைவு பணியிடங்கள் நிரப்புவது பற்றி தெளிவாக உள்ளது இதைத்தான் உயர்நீதிமன்ற நீதியரசர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் மேலும் இருவர் அமர்வு நீதிபதியும் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார் புதிய தேர்வு பட்டியலையும் வேதியல் பிரிவில் வெளியிட வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர் தேர்வாணையம் ஒரு சமூகத்திற்கு மட்டும் ஒரு பிரிவு முழுமையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதிக்கீடு 27.7 சதவீதம் பொதுப்பிரிவில் பற்றி ஒரு சதவீதம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது இது அப்பட்டமான சமூக நீதிக்கு எதிரானது இதை தமிழ்நாடு அரசு சரி என்று உச்சநீதிமன்றம் வரை சென்று உள்ளார்கள் வேதனைக்குரியது மற்ற சமூகத்தினரை இனிவரும் காலங்களில் பொதுப்பிரிவில் எந்த ஒரு பிரிவினருக்கும் மதிப்பெண் அடிப்படையில் இடம் கொடுக்காமல் பிஜேபி அரசு போன்றது செயல்படுகிறது என்பதை அப்பட்டமாக தெரிகிறது ஆகவே இதை கண்டிக்க வேண்டும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் இந்த அரசினுடைய அத்துமீறல் சமூக நீதிக்கு எதிரான போக்கை துடைத்தெறிய வேண்டும் இதற்கு கிடைத்த ஆயுதம் நமக்கு பொதுத் தேர்தல் அதிமுக அரசை வீழ்த்த அனைத்து பிரிவினரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்
ReplyDeleteSpecial teacher Drawing Tamilvali posting eppothu sollunga
ReplyDeleteDue to increase of strength in this year Hsc staffs is mandatory soon publish new pg asst.recruitment mentioned in trb annual planner.
ReplyDeleteUnga phone number sir
Deleteவாய்பில்லை
Deletenew creation post banned how is possible? No chance next exam
DeletePlease tell me pg second list come or not please 😂😂😂😂😂😂😂
ReplyDeleteU tell true sir
ReplyDeleteWhen chemistry selected candidates will get job
ReplyDeletePg second list ?????
ReplyDeleteSir eppa pongal, chatni poduvanga
ReplyDeleteVadai ulunthu vadaiya poda sollunga sir.
DeletePlease select second list in PG trb
ReplyDeleteSecond list varuma friends solunga pls because above 1200 posting vacancy iruku notification la 663 posting sonaga but ipa 561 candidate select pani irukanga so remaining posting yepa fill panuvanga govt pls friends yarukuna therincha solunga I'm so confused na cv select aana but final list la 3mark la miss panita ipa second list varuma illa next exam vituvagala na again vecha elutha ready ah iruken pls solunga friends
ReplyDelete45 age IS
ReplyDeletegogoi on my life is ? 2017pass
GOVERNMENT GO TOTAL PET TEACHTE FAMMIL?? TELL ME ANSWER