M.Phil., - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2020

M.Phil., - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு.

 


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் ( M.Phil . , ) படிப்பிற்கான பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வானது எதிர் வரும் சனிக்கிழமை அன்று அதாவது 31.10.2020 அன்று இணைய வழியில் நடைபெறவிருக்கிறது . மாணாக்கர்கள் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்து கொண்டே கணினி வழியாகவோ அல்லது மடிக்கணினி வழியாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ தேர்வினை எழுதலாம் . காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் ( 10.00 a.m. to 5.00 p.m ) ஏதேனும் தொண்ணூறு நிமிடங்களில் ( 90 ) தொலைபேசியில் வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தேர்வினை எழுதலாம் . 


பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வுக்கான இணையதள விண்ணப்ப வாயில் திறக்கப்படும் நாள் : 22.10.2020 


இணையதள விண்ணப்ப வாயில் மூடப்படும் நாள் 130.10.2020 


மேலும் இது குறித்த விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்து # 161616TLD . ( www.msuniv.ac.in ) - Research link ) .


செய்திக்குறிப்பு மற்றும் இணைய வழி நுழைவுத்தேர்வு குறித்த முழு விவரங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி