TNPSC - ராணுவ கல்லுாரி சேர்க்கை ஜன.9ல் நுழைவு தேர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2020

TNPSC - ராணுவ கல்லுாரி சேர்க்கை ஜன.9ல் நுழைவு தேர்வு!



ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு ஜனவரி 9ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2021 ஜூலையில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,யின் மார்ச் மாத அறிக்கைபடி டிச.1, 2ல் நடக்கவிருந்த ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு ஜன.9ல் நடத்தப்படும். கணக்கு பொது அறிவு, ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஒரே நாளில் தேர்வு நடக்கிறது.காலை 9:30 மணிக்கு கணக்கு; மதியம் 12:00 மணிக்கு பொது அறிவு; மதியம் 2:30 மணிக்கு ஆங்கில தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி