08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - kalviseithi

Dec 10, 2020

08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!


இணைப்பு: மாதிரி படிவம்


Dir proceeding and Model form pdf - download here...30 comments:

 1. அனைவருக்கும் வணக்கம்!

  சிந்தனை எதுவோ,
  அதுவாகவே நீயாகிறாய் - புத்தா

  அரசு ஆசிரியராக சிந்திப்போம், அரசு ஆசிரியர் ஆவோம்..,

  முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

  வருகிற 13.12.2020 முதல் முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கிறது. (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

  கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
  https://youtu.be/IbBSEHoOQcY

  வகுப்பு தொடங்கும் நாள்:13.12.2020
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 9962027639 / +91 8838072588

  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


  நன்றிகள்

  ReplyDelete
 2. அனைவருக்கும் வணக்கம்!

  சிந்தனை எதுவோ,
  அதுவாகவே நீயாகிறாய் - புத்தா

  அரசு ஆசிரியராக சிந்திப்போம், அரசு ஆசிரியர் ஆவோம்..,

  முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

  வருகிற 13.12.2020 முதல் முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கிறது. (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

  கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
  https://youtu.be/IbBSEHoOQcY

  வகுப்பு தொடங்கும் நாள்:13.12.2020
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 9962027639 / +91 8838072588

  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


  நன்றிகள்

  ReplyDelete
 3. Maths ku evlo vacant irukum sir

  ReplyDelete
  Replies
  1. Ivlo naal wait pannitteenga.
   Innum konja naal wait pannunga bro therinjidum.

   Delete
 4. Secondary grade teacher vacancy
  Nearly 4000 because last academic year 3400 temporary secondary grade teachers appointed

  ReplyDelete
  Replies
  1. Sir, SGT paper 1 TRT (or) any other selection method?

   Delete
 5. Ypo vacancies fill panuvanga... Yna method? Yaravathu therinthal solunga rompa mana ulaichala iruku😞

  ReplyDelete
  Replies
  1. தேர்தலுக்கு முன் என்றால் இன்னொரு தேர்வாகத்தான் இருக்கும் தேர்தலுக்கு பின் என்றால் வரும் அரசை பொறுத்து அமையும்

   Delete
  2. தேர்தலுக்கு முன்னர் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் அதனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் ஆசிரியர் நியமனத் தேர்வு வைத்து பணி நியமனம் செய்ய முடியுமா சொல்லுங்கள். இன்னும் அதற்கான syllabusயே விடவில்லை. எப்படி சாத்தியம் சொல்லுங்கள்???

   Delete
  3. நோட்டிபிகேஷன் வரும் போது மட்டுமே சிலபஸ் தெரியும் தேர்தலுக்கு முன் அறிவிப்பு வரலாம் ஆனால் தேர்வு நடந்தால் மார்ச்க்குள் நடக்க வேண்டும் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது அப்படியே தேர்வு நடந்தாலும் முடிவுகள் அறிவிப்பார்களா என்று தெரியாது எல்லாவற்றிலும் சிக்கலான நிலை தான் ஒரு வேளை டிசம்பர் இறுதியில் அறிவிப்பு வந்து பிப்ரவரி யில் தேர்வு நடந்தால் மார்ச்சில் முடிவுகள் வரும் இவ்வாறு அடுத்து அடுத்து தடை இல்லாமல் நடை பெற வேண்டும் முக்கியமாக யாரும் கேஸ் போடாமல் இருக்க வேண்டும் நம்ம ஆளுங்க அப்படிலாம் விடப்போறாங்க நொடிவிக்காட்டின் வந்தவுடன் யாரவது கேஸ் போடுவார்கள் பணி நியமனத்தில் முக்கால்வாசி பிரச்சனை கேஸ் போடுவதால் தான் வருகிறது

   Delete
  4. ஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணை வெளியீட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது. அதேபோல் ஆசிரியர் நியமனத் தேர்வு வைக்க Syllabus தயார் செய்ய இதுவரை processing நடக்கவே இல்லை.
   புதிய Syllabus என்பதால் தயார் செய்யவே கண்டிப்பாக இரண்டு மாதங்கள் ஆகும். பின்னர் ஆசிரியர் நியமனத் தேர்வு முதல் முறையாக வைப்பதால் தேர்வு வைப்பதற்கு notification விட்டு கண்டிப்பாக மூன்று மாதங்கள் கழித்து தேர்வு நடைபெறும். மொத்தமாக நான்கு அல்லது ஐந்து வரை ஆகும். ஆனால் தற்போது இருக்கும் சூழலில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆசிரியர் நியமனத் தேர்வு வைப்பதற்கு 100% வாய்ப்பே இல்லை.

   Delete
 6. இந்த 40yrs age limit G.O ரத்து செய்ய வேண்டும்

  ReplyDelete
 7. Part time teachers magadha first aparamdha next.

  ReplyDelete
 8. Part time teachers magadha first aparamdha next.

  ReplyDelete
 9. January maximum SGT,BT posting confirm 👍👍👍

  ReplyDelete
 10. Pgtrb second list வருவதற்கு 100% வாய்ப்பு உள்ளது கடவுள் கையில் உள்ளது Sgt and bt posting fill Panna chance iruku

  ReplyDelete
  Replies
  1. Pg second list ku nooooo chance...

   Delete
  2. Pg Tamil major ku evvalavu vacancy irukkum.

   Delete
  3. Pg Tamil major ku evvalavu vacancy irukkum.

   Delete
 11. Maths, tamil material இருந்தால் call me pls 7868903430

  ReplyDelete
 12. TET pass + employment seniority is the best method for posting...

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு இல்லை தம்பி, 7வருடமா போடாத posting இப்ப போடா போறாங்களா? ஏமாற்றும் தமிழக அரசு

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி