பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!
இணைப்பு: மாதிரி படிவம்
Dir proceeding and Model form pdf - download here...
Good news
ReplyDelete2013 ku posting potunga
ReplyDeleteMaths ku evlo vacant irukum sir
ReplyDeleteIvlo naal wait pannitteenga.
DeleteInnum konja naal wait pannunga bro therinjidum.
maths ku oru 12 irukum
ReplyDeleteSecond grade teacher?
ReplyDeleteSecondary grade teacher vacancy
ReplyDeleteNearly 4000 because last academic year 3400 temporary secondary grade teachers appointed
Sir, SGT paper 1 TRT (or) any other selection method?
DeleteYpo vacancies fill panuvanga... Yna method? Yaravathu therinthal solunga rompa mana ulaichala iruku😞
ReplyDeleteதேர்தலுக்கு முன் என்றால் இன்னொரு தேர்வாகத்தான் இருக்கும் தேர்தலுக்கு பின் என்றால் வரும் அரசை பொறுத்து அமையும்
Deleteதேர்தலுக்கு முன்னர் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் அதனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் ஆசிரியர் நியமனத் தேர்வு வைத்து பணி நியமனம் செய்ய முடியுமா சொல்லுங்கள். இன்னும் அதற்கான syllabusயே விடவில்லை. எப்படி சாத்தியம் சொல்லுங்கள்???
Deleteநோட்டிபிகேஷன் வரும் போது மட்டுமே சிலபஸ் தெரியும் தேர்தலுக்கு முன் அறிவிப்பு வரலாம் ஆனால் தேர்வு நடந்தால் மார்ச்க்குள் நடக்க வேண்டும் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது அப்படியே தேர்வு நடந்தாலும் முடிவுகள் அறிவிப்பார்களா என்று தெரியாது எல்லாவற்றிலும் சிக்கலான நிலை தான் ஒரு வேளை டிசம்பர் இறுதியில் அறிவிப்பு வந்து பிப்ரவரி யில் தேர்வு நடந்தால் மார்ச்சில் முடிவுகள் வரும் இவ்வாறு அடுத்து அடுத்து தடை இல்லாமல் நடை பெற வேண்டும் முக்கியமாக யாரும் கேஸ் போடாமல் இருக்க வேண்டும் நம்ம ஆளுங்க அப்படிலாம் விடப்போறாங்க நொடிவிக்காட்டின் வந்தவுடன் யாரவது கேஸ் போடுவார்கள் பணி நியமனத்தில் முக்கால்வாசி பிரச்சனை கேஸ் போடுவதால் தான் வருகிறது
Deleteஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணை வெளியீட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது. அதேபோல் ஆசிரியர் நியமனத் தேர்வு வைக்க Syllabus தயார் செய்ய இதுவரை processing நடக்கவே இல்லை.
Deleteபுதிய Syllabus என்பதால் தயார் செய்யவே கண்டிப்பாக இரண்டு மாதங்கள் ஆகும். பின்னர் ஆசிரியர் நியமனத் தேர்வு முதல் முறையாக வைப்பதால் தேர்வு வைப்பதற்கு notification விட்டு கண்டிப்பாக மூன்று மாதங்கள் கழித்து தேர்வு நடைபெறும். மொத்தமாக நான்கு அல்லது ஐந்து வரை ஆகும். ஆனால் தற்போது இருக்கும் சூழலில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆசிரியர் நியமனத் தேர்வு வைப்பதற்கு 100% வாய்ப்பே இல்லை.
இந்த 40yrs age limit G.O ரத்து செய்ய வேண்டும்
ReplyDeletePart time teachers magadha first aparamdha next.
ReplyDeletePart time teachers magadha first aparamdha next.
ReplyDeletePg second list varuma?
ReplyDeleteJanuary maximum SGT,BT posting confirm 👍👍👍
ReplyDeleteYes
ReplyDeletePgtrb second list வருவதற்கு 100% வாய்ப்பு உள்ளது கடவுள் கையில் உள்ளது Sgt and bt posting fill Panna chance iruku
ReplyDeletePg second list ku nooooo chance...
DeletePg Tamil major ku evvalavu vacancy irukkum.
DeletePg Tamil major ku evvalavu vacancy irukkum.
DeleteMaths, tamil material இருந்தால் call me pls 7868903430
ReplyDeleteNight 12 o clock call pannuran
DeleteTET pass + employment seniority is the best method for posting...
ReplyDeleteவாய்ப்பு இல்லை தம்பி, 7வருடமா போடாத posting இப்ப போடா போறாங்களா? ஏமாற்றும் தமிழக அரசு
DeletePosting podugupa
ReplyDelete