12-ம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி வீடியோ - kalviseithi

Dec 15, 2020

12-ம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி வீடியோ 12-ம் வகுப்பு வேதியியல்... தமிழ் வழியில் Videos...

அலகு-5, அணைவு வேதியியல்...
தலைப்புகள்:
1. அணைவு சேர்மங்களில் காணப்படும் சில முக்கியமான கலைச் சொற்கள்
YouTube link:

2. அணைவு சேர்மங்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதல்
YouTube link:

3. அணைவு சேர்மங்களில் காணப்படும் மாற்றியங்களின் வகைகள்

4. வடிவ & ஒளியியல் மாற்றியங்கள்

5. இணைதிறன் பிணைப்பு கொள்கையைப் பயன்படுத்தி காந்தப்பண்புகளை விளக்குதல்

6. VB கொள்கையை பயன்படுத்தி சில கேள்வி- பதில்கள்

7. படிக புலக்கொள்கை, நான்முகி & எண்முகி படிக புலப் பிளப்பு
[25/11, 9:54 AM] ANBU: 12 th chemistry....
Unit-5, Coordination chemistry....english medium 

1. Isomerism in coordination compounds

2. Important terms of coordination compounds

3. IUPAC Nomenclature of coordination compounds

4. Crystal field theory, crystal field splitting in octahedral & tetrahedral complexes

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி