பள்ளிகள் திறப்பு தள்ளி போயுள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு பின், பொது தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்பட வில்லை. புதிய கல்வி ஆண்டு துவங்கிய நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக, பாடம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.- இதை தொடர்ந்து, பள்ளிகளும் விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பண்டிகை காலம் என்பதால், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக, பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட முடியாமல், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த மார்ச்சில், பொதுத்தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தமிழக சட்டசபைக்கு, வரும் ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், அந்த நேரத்திலும், பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, தேர்தல் முடிந்ததும், ஜூன் மாதம் தேர்வை நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை, உயர் கல்வித் துறை, மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதற்கு, முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், அறிவிப்பு வெளியிட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துஉள்ளது.
EEnda all poetutu poengada
ReplyDelete2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
ReplyDeleteதேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது
2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
ReplyDeleteதேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது
அமைச்சர் உங்களிடம் கூறினாரா??
Delete2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
ReplyDeleteதேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது
ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை
DeleteTheriyama tet la pass pannitanga ivanuga thollai Thanga mudiyula da Sammy
ReplyDeleteNo change raja
ReplyDeletePart time teachers ku help panuga pls 🥺
ReplyDeleteenna help pannanum??
DeleteOru velai 2021 la dmk aatchi kku vanthal all compititive exam cancel ( tnpsc ,trb Board Exams) pannittu all posting m seniority moolamaagavae vacancy ah nirappiduvanga nnu soldrangalaeee .....????? Unmaiya frds..??!!!! Oru exam kooda varathamaaaeeeee..????
ReplyDeleteKasu vankittu podurathukku intha exam ye better
Deleteதேர்வு வைப்பதே வசூலுக்குதான்
Deleteதேர்வு வைப்பதே வசூலுக்குதான்
DeletePart time teachers ku help panuga pls 🥺
ReplyDeleteElla postlayum ithey comment podrnga.Thayavu seithu enna helpnu solunga.mudincha seirom.ipdi ella postlayum comment panrenga.unkaluku enna help venumnu comment panunga pls
Delete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Deleteஅவரே காமெடி பண்றார்! நீங்க வேற!!!!!
2013 cv tet ஆசிரியர்கள்& பகுதிநேர ஆசிரியர்கள் பணிநியமனம் செய்
ReplyDelete2013 cv tet ஆசிரியர்கள்& பகுதிநேர ஆசிரியர்கள் பணிநியமனம் செய்
ReplyDeleteYes udane pannunga
DeleteAdmin sir pls.any news published with date and time
ReplyDeletePg chemistry 2019.
ReplyDeleteவழக்கு தொடுத்த 10 நபர்களை தவிர மீதமுள்ள அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு -court
Sir unga phone no give me sir pls
ReplyDelete