முதுகலைப் பட்டதாரி (கணிதம்)
ஆசிரியர் தேவை (உதவி பெறும் பிரிவிற்கு)
• கல்வித்தகுதி -
எம்.எஸ்.ஸி.(கணிதம்) மற்றும் பி.எட் இனம் : பொதுப் பிரிவினர் (இருபாலரும்)
(General Turn) தகுதி வாய்ந்த நபர்கள் 19.12.2020
சனிக்கிழமை, காலை 10.30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செயலர்
சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி
சாம்ராஜ் எஸ்டேட், நீலகிரி - 643 204
தொலைபேசி எண் : 0423-2258726
When PG trb chemistry 2019 selected candidates counselling?
ReplyDeleteDecember last week
ReplyDeleteOk
ReplyDeleteas per chemistry judgment 04/12/2020 , need to give appointment with 2 weeks ... we need appointment order before 17/12/2020.
ReplyDeleteif TRB late we raise condemt of court...
S bro
Deletewhen balance postings economics , tamil and history councelling ..
ReplyDeleteSir,innum neenga CV mudikkala athukkulla Counselling parti kekkureenga...
DeleteHistory additional list chance iruka brother.??
Deleteஒரு செய்தி வெளியிட்டார்கள் என்றால் கொஞ்சமாவது அது சம்பந்தமாக கருத்துக்களை பதிவிட்டால் நல்லது அதற்கு பெயர்தான் கமெண்ட்ஸ் அதவிட்டுட்டு உங்களுக்கான சண்ட போட இடமாப்பா இது...
ReplyDeleteSir, yarum Inga sandai podala... just avaru kettathuku answer pannen...yaravathu reply Panna maattangala nu avar paarpar la...
Deleteஇவங்க யார் கிட்டயும் கேட்காதீங்க bro ஏன்னா இவங்க சொல்லறதெல்லாம் ஜஸ்ட் கெஸ்ஸிங் அவ்ளோதான் உண்ட என்னன்னா trb உள்ள இருக்ரவங்களுக்கே அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது...
ReplyDelete100% True Brother.
Deleteநம்ம நண்பர்கள் எல்லோரும் TRB-க்கு போன் பண்ணி கேட்டதாக சொல்கிறார்கள். உண்மை என்னனா, ஜனவரி 2020 ல Welfare dept posting எப்போது என்று பலமுறை கேட்டும் முறையான தகவல் இல்லை.
இறுதியாக வெப்சைட்-ல publish பண்ணிட்டாங்க.
எனவே உண்மை என்னவென்றால் TRB Exam / 2nd லிஸ்ட் எதைப்பத்தியும் யாருக்கும் (TRB Junior staff , Youtube owners , Coaching Center Owners, etc.,) தெரியாது.
So , காலம் பதில் சொல்லும் .
Kalam namaku nallathey seiyathu ithu sathiyam
ReplyDeleteNi nenaikarathu athavathu second list matum varavey varathu sk
Delete