நிரந்தர பணி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேவை. - kalviseithi

Dec 11, 2020

நிரந்தர பணி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேவை.

 


முதுகலைப் பட்டதாரி (கணிதம்)

ஆசிரியர் தேவை (உதவி பெறும் பிரிவிற்கு)

• கல்வித்தகுதி -

எம்.எஸ்.ஸி.(கணிதம்) மற்றும் பி.எட் இனம் : பொதுப் பிரிவினர் (இருபாலரும்)

(General Turn) தகுதி வாய்ந்த நபர்கள் 19.12.2020

சனிக்கிழமை, காலை 10.30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செயலர்

சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி

சாம்ராஜ் எஸ்டேட், நீலகிரி - 643 204

தொலைபேசி எண் : 0423-2258726

14 comments:

 1. When PG trb chemistry 2019 selected candidates counselling?

  ReplyDelete
 2. as per chemistry judgment 04/12/2020 , need to give appointment with 2 weeks ... we need appointment order before 17/12/2020.

  if TRB late we raise condemt of court...

  ReplyDelete
 3. when balance postings economics , tamil and history councelling ..

  ReplyDelete
  Replies
  1. Sir,innum neenga CV mudikkala athukkulla Counselling parti kekkureenga...

   Delete
  2. History additional list chance iruka brother.??

   Delete
 4. ஒரு செய்தி வெளியிட்டார்கள் என்றால் கொஞ்சமாவது அது சம்பந்தமாக கருத்துக்களை பதிவிட்டால் நல்லது அதற்கு பெயர்தான் கமெண்ட்ஸ் அதவிட்டுட்டு உங்களுக்கான சண்ட போட இடமாப்பா இது...

  ReplyDelete
  Replies
  1. Sir, yarum Inga sandai podala... just avaru kettathuku answer pannen...yaravathu reply Panna maattangala nu avar paarpar la...

   Delete
 5. இவங்க யார் கிட்டயும் கேட்காதீங்க bro ஏன்னா இவங்க சொல்லறதெல்லாம் ஜஸ்ட் கெஸ்ஸிங் அவ்ளோதான் உண்ட என்னன்னா trb உள்ள இருக்ரவங்களுக்கே அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது...

  ReplyDelete
  Replies
  1. 100% True Brother.
   நம்ம நண்பர்கள் எல்லோரும் TRB-க்கு போன் பண்ணி கேட்டதாக சொல்கிறார்கள். உண்மை என்னனா, ஜனவரி 2020 ல Welfare dept posting எப்போது என்று பலமுறை கேட்டும் முறையான தகவல் இல்லை.
   இறுதியாக வெப்சைட்-ல publish பண்ணிட்டாங்க.

   எனவே உண்மை என்னவென்றால் TRB Exam / 2nd லிஸ்ட் எதைப்பத்தியும் யாருக்கும் (TRB Junior staff , Youtube owners , Coaching Center Owners, etc.,) தெரியாது.

   So , காலம் பதில் சொல்லும் .

   Delete
 6. Kalam namaku nallathey seiyathu ithu sathiyam

  ReplyDelete
  Replies
  1. Ni nenaikarathu athavathu second list matum varavey varathu sk

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி