கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்! - kalviseithi

Dec 31, 2020

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த இனிய ஆங்கில புத்தாண்டில் கொரோனா இருள் நீங்கட்டும்....

மக்கள் வாழ்க்கையில் நடைமுறை வாழ்க்கை தொடர ஒளி பிரகாசிக்கட்டும்.

3 comments:

 1. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இந்த வருடமாவது பரப்பரப்பே ஏற்படுத்துமா உண்மை செய்தி போடுங்க

  ReplyDelete
 3. 💐💐 இருபத்து ஓன்றாம் நூற்றாண்டில்.. இருபத்து ஓன்றாம் ஆண்டில், அருட்பேராற்றல் கருணையினால், நீங்களும் உங்கள் குடும்பமும், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம்,நல்ல உடல்நலம், உயர் கல்வி,ஓங்கு புகழ், மெய்ஞானம் பெற்று
  வாழ்க வளமுடன்!!
  வாழ்க வளமுடன்!!
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🍫🍫
  மகிழ்வுடன்,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி