பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறினார்.

12 comments:

  1. நீரு எது சொன்னாலும் அது பின்னர் மாறி போய்டுது(அதுநால நல்ல விசயம் எதும் சொல்லாத)

    ReplyDelete
  2. நீரு எது சொன்னாலும் அது பின்னர் மாறி போய்டுது(அதுநால நல்ல விசயம் எதும் சொல்லாத)

    ReplyDelete
  3. Part time teacher naga irukom spl class la vachi super ah paniruvom

    ReplyDelete
  4. Sir minister ah poi part time teachers parthadhuku ungaluku sambalam tharadhey thandam mutta mudichiya katitu kelambuga nu soilitaram adhu unmaya

    ReplyDelete
    Replies
    1. Naa ena throgam panninom y engala ippudi kevalama.think pandringa adhanala enna use plz solunga

      Delete
  5. முக்கியம்😭😭😭😭
    கெட்ட வார்த்தையின்
    இரகசியம்
    தனியார் பள்ளி ஆசிரியர்களை கெட்ட வார்த்தையில் திட்டிய அரசாங்கம்.
    😡😠ஜனவரியில் பள்ளி திறாக்காவிடில் தேர்தல் பறக்கணிப்பு புரட்சி வெடிக்கும்😠😡
    எங்களுக்கு வேறு எங்கும் வேலைகள் தெரியாது ஆசிரியர் தொழிலைத்தவிர கையில் பணம் இல்லையே தவிர கோபம் நிறைய உள்ளது வரும் தேர்தலில் காண்பிக்க😡😠 .
    தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவல நிலை குறித்து
    அதாவது இந்தமாதம் திறந்துவிடுவார்கள் அடுத்த மாதம் திறந்துவிடுவார்கள் என்று எண்னி எண்னி 9 மாதம் கடந்துவிட்டது.
    இப்படி கடந்த 9 மாத காலமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் பிழைப்பு வீணாகிகொண்டே செல்கிறது . இதை ஆளுங்கட்சியான
    ADMK யும் சரி எதிர்கட்சியான DMK யும் சரி ஆட்சியை கைப்பற்றுவதிலேயே குறிக்கோலாக உள்ளார்களே தவிர தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பங்கள் பற்றி கவலைப்படுவதில்லை . தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இவர்களின் குடும்பங்கள் உயிரோடு இருக்கிண்றார்களா இல்லை இறந்துவிட்டார்களா என்று கண்டுகொள்ளாத ஓர் அரசாங்கம்தான் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு சாதரண திரையரங்கு உரிமையாளர் மற்றும் சினிமா துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதித்துவிடகூடாது என்று கவலைபட்டு திரையரங்குகளை திறந்துவிடக்கோரிய அரசு இது போண்று அனைத்து துறைகளுக்கும் தளர்வு அளிக்கபட்டு யாருடைய வாழ்வாதாரமும் பாதித்துவிடக்கூடாது என்று எண்ணிய அரசாங்கம் ஏன் பள்ளி கல்வித்துறையை மட்டும் முடக்கி வைத்துள்ளது ? குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை இன்றளவும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. உலகத்தில் மிக முக்கிய துறையும்மானா ,கல்வி வளர்ச்சியின் ஆரம்பமான பள்ளிகூடங்களை முடக்கி வைத்து இதனைச்சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பங்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரும் இன்றைக்கு மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டுகொண்டிருக்கிறது.
    எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஓட்டுரிமை உள்ளது என்பதை இந்த அரசாங்கம் மறந்து விடவேண்டாம். உங்களை போண்று, எங்களுக்கு சம்பளம் கிடையாது அதனால்தான் என்னவோ
    எங்களின் வலி 😭உங்களுக்கு புரியவில்லை . சம்பளமே இல்லாமல் இந்த lockdown- ல் உங்களால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடிந்திருக்குமா என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
    அது எப்படி எங்கள் வலிஉங்களுக்கு புரியும் நீங்கள்தான் லட்ச லட்சமாக வாங்குகிறீர்களே

    1) முதலமைச்சரின் மாத சம்பளம் = ரூ 2 லட்சத்தி5 ஆயிரம்.

    2) ச.ம.உறுப்பினர்= ரூ 1 லட்சத்தி 5 ஆயிரம்.

    3) நா.ம.உறுப்பினர் =ரூ 1லட்சம்

    4) அரசு இடைநிலை ஆசிரியரின் சம்பளம் = ரூ48423.

    5) அரசு பட்டாதாரி ஆசிரியரின் சம்பளம் = ரூ 66120.

    6) அரசு முதுகலை ஆசிரியரின் சம்பளம் = ரூ 66840.

    *ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளமோ வெறும்
    ரூ 10000 தான் அதிகபட்சமாக 15000 இதில் தற்போது ஆன்லைனில் வகுப்பு எடுப்பவர்களுக்கு மட்டும்தான் சம்பளம் அதுவும் பாதிச்சம்பளம்தான் ( ரூ 5000 ) எடுக்காதவர்களுக்கு அதுவும் கிடையாது .
    இதில் நாம் பள்ளி நிர்வாகத்தையும் குறைகூறக்கூடாது
    ஏனென்றால் பள்ளி திறந்தால்தான் சம்பளம் போடமுடியும் என்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    *ஒருவேளை M.P., M.L.A மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களுக்கு ஒரு மாதகால சம்பளம் போடவில்லையென்றால் இங்கு ஒரு மாபெரும்
    போரட்ட புரட்சியே வெடித்திருக்கும் ஆனால் நாங்களோ போராடினால் வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில் வீட்டிலேயே
    முடங்கிப்போய்
    மனக்குமுறலுக்கு ஆளாகி நிற்கின்றோம். ஆகையால் எங்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி கூறுங்கள் இல்லையேல் எங்களின் பட்டதாரி பட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். இதை அரசாங்க கவனத்திற்கு கொண்டுசெல்ல அனைவருக்கும் அனைத்து ஆசிரியர்களும் பகிருமாறு தங்களை வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்ளும் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்😭😭😭😭😭😭😭😭😭

    இப்படிக்கு,

    கண்ணீருடன் உங்களைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் செய்யுங்கள் சார் மற்றவர்கள் வாங்குவதை பற்றி போறாமை படவேண்டாம் அது அவர்கள் கஷ்டம்.

      Delete
    2. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😓😓😓😓😓😓😓😓😓😓

      Delete
    3. Im also private teacher no vote only NOTA.admk dmk party against struggle for private teacher unite pls send all private ready for struggle.nama ellam ilancha vayan illaida kattanumn.

      Delete
  6. In my school all r NOTA ... We suggest already

    ReplyDelete
  7. We need justice. by private school teachers... Last 8 month
    All private school staff's life in critical condition . but all party focus election

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி