இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உச்ச நிலையை ( 3.65500 ) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு - வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது . RTI Reply . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2021

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உச்ச நிலையை ( 3.65500 ) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு - வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது . RTI Reply .


இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ .65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலும் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி