நியாயவிலை கடைகளில் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2021

நியாயவிலை கடைகளில் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings...

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை ரூ .2500 / - மற்றும் பரிசுத் தொகுப்பு 04.01.2021 முதல் 13.01.2021 வரை வழங்கப்படவுள்ளது. நியாயவிலைக்கடைகளில் பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திடவும் , குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்வதை கண்காணிக்கவும் , சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் செயல்படவும் , இது தொடர்பாக கண்காணிப்புக் குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கவும் , எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையிலும் , எவ்வித தொய்வுமின்றி பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்படுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமனம் செய்து 04.01.2021 முதல் பணியாற்ற உத்தரவிடப்படுகிறது.



15 comments:

  1. Dr.ராதாகிருஷ்ணன் பிறந்த மண்ணில் ஆசிரியர்களை நியாய விலைக் கடையில் நிற்க சொள்ளுவதா?

    ReplyDelete
  2. ஆசிரியர்கள் என்றால் உங்களுக்கு கில்லுக்கீரைய?

    ReplyDelete
  3. Ethathu oru valila students ku teach pannunga
    Once upon a time they serve their life for students
    But now they serve for money
    So teacher is not before God now a days
    Sonna jealous nu solluvenga sollitu ponga

    ReplyDelete
  4. என்ன??? 🤔🤔🤔
    வேலை செய்யணுமா?!?!?!😡😡😡

    ReplyDelete
    Replies
    1. Eevan evan tasmac il evalavu kudikiran endru parkanym. Avaargal sandai pottal oruvarai oruvar adikamal parthu kolla vendum.

      Delete
  5. விரைவில் Tasmac Bar ல் பணி நிச்சயம்,

    ReplyDelete
    Replies
    1. Tasmac il sandail pottal thadupathu paniyaga irukkum

      Delete
  6. Dei
    Kiruku payalkala
    Teachers na avlo elakkaramada unkaluku
    Nallavae iruka matingada
    Naragathukutha povinga

    ReplyDelete
  7. வேலை இல்லாதவா்களுக்கு இந்த பணியை கொடுத்தால் மனநிறைவுவோடு செய்வாா்கள்.நாங்கலாம் வேலையில்லாம இருக்கிறோம்.வருவாய்த்துறையில் 10வருடங்களாக வேலை பணிபுாிந்து வேலையில்லாமல்இருக்கிறோம்.பேன்,மிக்ஸி,கிரைண்டா் சிறப்பு திட்ட செயலாக்கத்தில் பணிபுாிந்து வேலையில்லாமல் இருக்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி