தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்களிடம் இந்த மாதம் இறுதி வரை கருத்து கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Indha maadham irudhi varai alla.
ReplyDeleteIndha vaaram irudhi varai.
Yes correct
DeleteMr.admin news correcta podunga
Ivanunga vitta indha varudam irudhi varai kuda karuthu ketpargal muttalgal
Deleteநிர்வாகி அவர்களே சரியான செய்திகளை சரியாக உண்மை தன்மை அறிந்து பதிவிடுங்கள்.
ReplyDeleteSchool open pls atleast 10 th plus two
ReplyDeleteஇப்படியே கருத்து கேட்டுக்கொண்டே இருங்கள் மே மாதம் வந்துவிடும்
ReplyDeleteஅது எப்படி மதுக்கடைகளை திறக்கும் பொழுது வராத கொரோனா பள்ளிகளை திறக்கும்போது வந்துவிடுமோ
ReplyDeleteMadhukadai la sagarava kudikaran school la sagaradhu students
DeleteMadhukadai la sagarava kudikaran school la sagaradhu students
DeleteNala kekaringa detailu
ReplyDeleteஒவ்வொரு நாளும் எதையாவது சொல்லவேண்டும் டிவியில் வரவேண்டும் என்று அறிக்கைவிடும் அமைச்சர். கல்வி அமைச்சர் அல்ல நீங்கள்.
ReplyDelete10th,+1,+2 மட்டும் பள்ளி திறந்தால் எப்படி படித்து தேர்வு எழுதுவார்கள்? இந்த ஆண்டு 0 ஆட்டாக அறிவித்தால் தான் நல்லது. ஒரு ஆண்டு வயது போவதால் படிப்பு வீண் போகாது. என்பது எனது கருத்து.
ReplyDeletebetter put ur children alone in zero year.
DeleteMay be opened during the first week of FEBRUARY 2021.
ReplyDeleteபுதுச்சேரி,கேரளா,கா்நாடகா,ஆந்திரா,எல்லாம் பள்ளிகள் திறப்பு.தமிழ்நாடு மட்டும் திறக்க வில்லை.கேட்டால் கொரானா பரவும்,உங்கள் ஆட்டத்தை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்,பள்ளி,கல்லூரிகள் தவிர அனைத்தும் செயல்படுகின்றன.இது தான் கொரானா கட்டுபாடு.
ReplyDeletePls open school for 10th and 12 th.remaining classku all pass potruga
ReplyDeleteDeaaaa kalvi amaichere inium ADMK period varathu da poda neee lam oru kalvi amaichere,.....
ReplyDeleteSchool vaiuuda panni
ReplyDeletePtt Naga irrukom plz scl open pannuga..
ReplyDelete