முதல்வரிடம் வழங்க , பாலிடெக்னிக் ஆசிரியர்கள் கொண்டு வந்த மனுவில் , " தனியார் மதிப்பீட்டு நிறுவ னத்தினர் செய்த முறைகேட் டின் காரணமாகபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட் டது , தற்போது முறைகேட் டில் ஈடுபட்டவர்கள் யார் , யார் என கண்டறியப்பட்டு , வாழ்நாள் தடை விதிக்கப் பட்டுள்ளது . தேர்வு ரத்து செய்ய்பட்டுள்ளதால் , கஷ் டப்பட்டு படித்து , எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடாத வர்கள் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளோம் . ஏற்கனவே , டிஎன்பி எஸ்சி மற்றும் கணினி ஆசி ரியர் தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டாலும் , அதற்கு சம்பந்தமில்லாத வர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது . எனவே , அதனை கருத்தில் கொண்டு , நியாயமான முறையில் படித்து தேர்ச்சி | பெற்றவர்களுக்கு , பாலி டெக்னிக் விரிவுரையாளர் பணி வழங்க வேண்டும் . " என கோரிக்கை விடுத்தி ருந்தனர் .
Trb polytechnic reexam pls
ReplyDeletePolytechnic trb exam apply panni 1 year achi examaley kanum
ReplyDeleteNanga pass panni 3year aachi.....
DeleteReexam soon
DeleteRe-CV soon
DeleteSave genuine candidates
சரியான வழியில் படித்து பாஸ் பன்னவங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்
ReplyDeleteEmployment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
ReplyDeleteதேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்
Oru kettavanala nallavanku ennikum pathippu varakkudathu...it is world truth ..we support them for getting job...
ReplyDeleteGod will help them
ReplyDeleteSupreme Court judgement la entha ministerum involve aaga mudiyathu so trb reexam only
ReplyDeleteEnaku en 500 (apply charge) venum. Pongal selavuku. Nenga exam vaichathu pothum. EPA tharinga....
ReplyDeleteConduct the exam Again that we have applied already May i know the status of exam number of people applied during the 2019 second time.When exam will be
ReplyDeleteAlready Government of tamilnadu cancelled the exam conducted during 2017 as per madras high court judgement.So lot people applied second time Let me the exam date
ReplyDeleteI kindly request you to conduct the Re Exam quickly
ReplyDeleteAll TNPSC post are all non teaching post But this is conducted by TRB so all of us expect the RE-Exam I kindly request you don't make appointment order as per the first Exam . If you provide appoint order this purly contempt of the court
ReplyDeleteUngaluku manasachi illaya.Recv only
ReplyDelete2013 tet 90 above candidate s all come to meet cm
ReplyDeleteஇந்த வருடம் இல்லையென்றால் எப்போதும் இல்லை
7வருடங்கள் அடங்கி இருந்தது போதும் செய்யுங்கள் ஏதாவது
ReplyDelete2013 above90 தொடர்ப்பு கொள்ள செல் நம்பர் இருந்தால் பதிவிடுங்கள்
ReplyDeleteConduct reexam otherwise give posting for selected candidates.
ReplyDeleteConduct reexam otherwise give posting for selected candidates.
ReplyDelete