TRB தேர்வில் வெற்றி பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியர்கள் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2021

TRB தேர்வில் வெற்றி பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியர்கள் போராட்டம்.

 


முதல்வரிடம் வழங்க , பாலிடெக்னிக் ஆசிரியர்கள் கொண்டு வந்த மனுவில் , " தனியார் மதிப்பீட்டு நிறுவ னத்தினர் செய்த முறைகேட் டின் காரணமாகபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட் டது , தற்போது முறைகேட் டில் ஈடுபட்டவர்கள் யார் , யார் என கண்டறியப்பட்டு , வாழ்நாள் தடை விதிக்கப் பட்டுள்ளது . தேர்வு ரத்து செய்ய்பட்டுள்ளதால் , கஷ் டப்பட்டு படித்து , எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடாத வர்கள் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளோம் . ஏற்கனவே , டிஎன்பி எஸ்சி மற்றும் கணினி ஆசி ரியர் தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டாலும் , அதற்கு சம்பந்தமில்லாத வர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது . எனவே , அதனை கருத்தில் கொண்டு , நியாயமான முறையில் படித்து தேர்ச்சி | பெற்றவர்களுக்கு , பாலி டெக்னிக் விரிவுரையாளர் பணி வழங்க வேண்டும் . " என கோரிக்கை விடுத்தி ருந்தனர் .

21 comments:

  1. Polytechnic trb exam apply panni 1 year achi examaley kanum

    ReplyDelete
  2. சரியான வழியில் படித்து பாஸ் பன்னவங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்

    ReplyDelete
  3. Employment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
    தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
    ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்

    ReplyDelete
  4. Oru kettavanala nallavanku ennikum pathippu varakkudathu...it is world truth ..we support them for getting job...

    ReplyDelete
  5. Supreme Court judgement la entha ministerum involve aaga mudiyathu so trb reexam only

    ReplyDelete
  6. Enaku en 500 (apply charge) venum. Pongal selavuku. Nenga exam vaichathu pothum. EPA tharinga....

    ReplyDelete
  7. Conduct the exam Again that we have applied already May i know the status of exam number of people applied during the 2019 second time.When exam will be

    ReplyDelete
  8. Already Government of tamilnadu cancelled the exam conducted during 2017 as per madras high court judgement.So lot people applied second time Let me the exam date

    ReplyDelete
  9. I kindly request you to conduct the Re Exam quickly

    ReplyDelete
  10. All TNPSC post are all non teaching post But this is conducted by TRB so all of us expect the RE-Exam I kindly request you don't make appointment order as per the first Exam . If you provide appoint order this purly contempt of the court

    ReplyDelete
  11. Ungaluku manasachi illaya.Recv only

    ReplyDelete
  12. 2013 tet 90 above candidate s all come to meet cm
    இந்த வருடம் இல்லையென்றால் எப்போதும் இல்லை

    ReplyDelete
  13. 7வருடங்கள் அடங்கி இருந்தது போதும் செய்யுங்கள் ஏதாவது

    ReplyDelete
  14. 2013 above90 தொடர்ப்பு கொள்ள செல் நம்பர் இருந்தால் பதிவிடுங்கள்

    ReplyDelete
  15. Conduct reexam otherwise give posting for selected candidates.

    ReplyDelete
  16. Conduct reexam otherwise give posting for selected candidates.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி