TRB - முதுநிலை ஆசிரியர் பணி புது பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2021

TRB - முதுநிலை ஆசிரியர் பணி புது பட்டியல் வெளியீடு.

 

அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, திருத்தப்பட்ட பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல், ஜன.,6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.


இந்நிலையில், ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து, புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

18 comments:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete

  2. my cutoff 72.7489 SC PSTM posting kidaikka chance irukka

    ReplyDelete
  3. இது இரண்டாம் பட்டியலுக்கு முன்னோட்டம்

    ReplyDelete
    Replies
    1. Please you shut your mouth, idiotic fellow, dont give false hope,

      Delete
    2. This is not second list. It's additional list. Someone put case

      Delete
  4. part time teacher ku or exam vaiunga plz ...

    ReplyDelete
    Replies
    1. Already special teachers, tet, PG-TRB, beo,
      Ethana exam vacherukanga, athellam clear panniyache

      Epo ungaluku Mattum thaniya vaikanum super g

      Delete
    2. Part time teacher ku exam vaika kuadadhu GO la appudi Tha irruku...

      Delete
  5. Friends namma elarum cm vetuku poi manu kodupom beo exam eluthiya anaivarum job il serum varai second list vida vendum

    ReplyDelete
    Replies
    1. உன்னைப்போன்ற முட்டு சட்டி முட்டாள்கள் தான் அவ்வாறு செய்வார்கள் நீயும் உனது கூட்டமும் சென்று தக்க சன்மானத்தை வாங்கி வாருங்கள்,

      ஒருவன் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டியலை எதிர்பார்ப்பதும், அவனை விமர்சிப்பது மட்டுமே உன்னை போன்றோரின் செயல்பாடுகள்

      Delete
    2. Amam appadi than ennudaiya seyalpadu

      Delete
  6. Nee Yara No Name solra

    Pg trb second list 1:2,
    Or tet 2013 candidate ah


    Because 2013,2017,2019 tet candidate yarum summa job kekala
    Tet complete panni proof pannirukanga,

    So avanga job kekurathula enna thappu

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தி வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிவர உள்ளது,
    2013,2017,2019 அனைவரும் பாதிக்காத வகையில் வெளியிடப்படும்.
    என நம்பத் தகுந்த செய்தி

    ReplyDelete
  8. Second list and notification both are possible means no body affected

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி