அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, திருத்தப்பட்ட பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல், ஜன.,6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து, புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245
ReplyDeleteNo exam
DeleteNo exam
Delete
ReplyDeletemy cutoff 72.7489 SC PSTM posting kidaikka chance irukka
இது இரண்டாம் பட்டியலுக்கு முன்னோட்டம்
ReplyDeleteYes second list vidunga
DeletePlease you shut your mouth, idiotic fellow, dont give false hope,
DeleteThis is not second list. It's additional list. Someone put case
Deletepart time teacher ku or exam vaiunga plz ...
ReplyDeleteAlready special teachers, tet, PG-TRB, beo,
DeleteEthana exam vacherukanga, athellam clear panniyache
Epo ungaluku Mattum thaniya vaikanum super g
Part time teacher ku exam vaika kuadadhu GO la appudi Tha irruku...
DeleteFriends namma elarum cm vetuku poi manu kodupom beo exam eluthiya anaivarum job il serum varai second list vida vendum
ReplyDeleteஉன்னைப்போன்ற முட்டு சட்டி முட்டாள்கள் தான் அவ்வாறு செய்வார்கள் நீயும் உனது கூட்டமும் சென்று தக்க சன்மானத்தை வாங்கி வாருங்கள்,
Deleteஒருவன் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டியலை எதிர்பார்ப்பதும், அவனை விமர்சிப்பது மட்டுமே உன்னை போன்றோரின் செயல்பாடுகள்
Amam appadi than ennudaiya seyalpadu
DeleteNee Yara No Name solra
ReplyDeletePg trb second list 1:2,
Or tet 2013 candidate ah
Because 2013,2017,2019 tet candidate yarum summa job kekala
Tet complete panni proof pannirukanga,
So avanga job kekurathula enna thappu
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தி வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிவர உள்ளது,
ReplyDelete2013,2017,2019 அனைவரும் பாதிக்காத வகையில் வெளியிடப்படும்.
என நம்பத் தகுந்த செய்தி
Second list and notification both are possible means no body affected
ReplyDeleteMy mark is 78. Mbc Can I get
ReplyDelete