அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,098 முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்பும் வகையில், போட்டி தேர்வுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு தேதி : ஜூன் 26, 27
விண்ணப்ப நாள் : மார்ச் 1 முதல் 25க்குள்
பதிவிடும் முறை ஆன்லைன்
பதவிஉடற்கல்வி இயக்குனர் நிலை - 1காலியிடங்கள் : 39
மற்ற பாடங்கள் அனைத்துக்கும் பயிற்று நிலை - 1
காலியிடங்கள் : 2098
விவரங்களுக்கு: http://trb.tn.nic.in/
PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245
ReplyDeleteFees details. Sir..
DeletePolytecnic தேர்வில் யாரோ துவது செய்தார்கள் என் கூறி அந்த தேர்தலையே ரத்து செய்தார்கள்.அதுபோல பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றபடவில்லை என்று அதனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது அரசு கலைக்கல்லூரி களில் எந்த இடஒதுக்கீடும் பின்பற்றாமல் அந்தந்த கலைக்கல்லூரி முதல்வர் தனிசந்யாக நியமனம் செய்த கௌரவவிரிவுரையாளர்களை பல்கலைக் லட்சம் பெற்றுக் கொண்டு பணிநிரந்தரம் செய்வது என்ன கொடுமை.
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்க்கு மருபடியும் ஒரு போட்டி தேர்வு அறிவிப்பு வராமல் இருக்க முதலமைச்சர் தனி பிரிவு குறைதீர்க்கும் நம்பர்1100 போன் செய்து இம்மாத இறுதிக்குள் பணி வழங்க வேண்டுகோள் விடுப்போம்..தயவு செய்து இதை செய்யவும் உங்கள் போனிலிருந்து வீட்டில் இருந்து இதை செய்யலாம். ..நன்றி
ReplyDeleteWaste.sir.,admk.already call.,paniyachu
Deleteஅடிச்சிட்டான் ஆப்பு வயது 40, 45
ReplyDeleteBc what is the age limit for pg
DeleteTRB
45
DeleteBut govt announced for Bc category 40 it's true
DeletePG TRB ENGLISH COACHING CENTER.
ReplyDeleteR.C.School , Namakkal. Nearby new bustand.
CONTACT EARLIER FOR ADMISSION CONFIRMATION
8344585692
9092483638
M.P.C PG TRB Coaching center for Mathematics - Erode
ReplyDelete# Classes going on
# Saturday and Sunday 10 A.M to 5 P.M
# For details 9042071667
PG TRB 2021
ReplyDeleteALL SUBJECTS COACHING
Each Subject Handling By 3 Efficient Faculties
contact:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.
ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.
இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.
REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
Hostel Available
For Admission:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE-1.
ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.
Pg trb cs posting increase aaga vaippu irukka..?
ReplyDeleteBC,MBC/DNC, BCM,SC,SCA,ST write pgtrb exam after or equal this date of birth 01.07.1976
ReplyDeleteTet பாஸ் போட்டி தேர்வு உண்டா இல்லையா?
ReplyDeletePG தமிழ் வழி எத்தனை கல்லூரி தமிழ்நாட்டில் இருக்கு? அப்படி இல்லாத போது 20% இட ஒதுக்கீடு முட்டால்தனத்தை காட்டுது.காலேஜ் இருந்தாதானே தமிழ் வழி படிக்க முடியும். M.Sc physics தமிழ் வழி எங்க வச்சிருக்கானுங்க? இன்னும் எத்தனையோ தவறான அறிவிப்பு கொடுக்கறாங்க. கேட்க ஆளில்லை. ADMK தோற போவது செங்கோட்டையனால் மட்டுமே..
ReplyDeleteSir kodumai ennanna tamil English language ku tamil vazhi odhukeeduku posting allot pannirukanga sir. Idhu epdinudhan puriyalai
Delete45 வயதுக்கு மேல் வேலையில் சேருபவர்களுக்கு பென்சன் இல்ல என்று கூறினால் பரவாயில்லை.அதை விட்டு வேலையே இல்லை என்று பல பேர் வாழ்க்கையை கேள்விகுறியாக்கிய செங்கோட்டையன் செயல் முட்டாள்தனத்தை காட்டுது.election தோல்வி அவரோட தவற சுட்டி காட்டும்.
ReplyDeleteYes.set and net exam also age limit 57 years.
DeleteThe govt couldn't provide employment opportunities then why are they giving age limit.
Pgtrb cs syllabus enna 130 main subject 10 psycho,10gk but not mentioned... Pls update cs syllabus ..cs subjectum Tamil LA enkayum Ella..
ReplyDelete2020 ஜூலையில் tet passed ஆனவங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு வரும் என்று காலி பணியிடம் காட்டிவிட்டு இப்ப ஏன் அறிவிக்க வில்லை. 7 வருசமா BT assistand காலி பணியிடம் இல்லாத அளவு கேவலமா பள்ளிகூடம் நடத்துரீங்க.மாணவர்கள் ஏன் சேரவே இல்லை?
ReplyDeletePG தமிழ் வழி எத்தனை கல்லூரி தமிழ்நாட்டில் இருக்கு? அப்படி இல்லாத போது 20% இட ஒதுக்கீடு என்பது ....காட்டுது.காலேஜ் இருந்தாதானே தமிழ் வழி படிக்க முடியும். M.Sc physics தமிழ் வழி எங்க வச்சிருக்கானுங்க? இன்னும் எத்தனையோ தவறான அறிவிப்பு கொடுக்கறாங்க. கேட்க ஆளில்லை. ADMK தோற போவது செங்கோட்டையனால் மட்டுமே..Reply
ReplyDeleteHow to calculate distance education Mark percentage brother
ReplyDelete2019-2020 பி.எட் மாணவர்கள் ரிசல்ட் வந்துருச்சி உங்களுக்கு ஒரீசினல் சான்று மார்ச் 25 முன்னாடி வந்தால் மட்டுமே நீங்கள் தகுதி பெறுவிற்கள்
ReplyDeleteஇது வேறயா.. போச்சி.
ReplyDeleteநான் OC வயது (40)- 25/05/1981 நான் தேர்வு எழுத முடியுமா.40 வயதானவர்கள் சாகவேண்டியது தான். எங்கள் வாழ்வில் இனி இருள் தான்.
ReplyDeleteஆசிரியர் பணிக்கு சாவு மணி அடித்த செங்கோட்டையன் அதிமுகவுக்கும் சேர்த்து அடித்துவிட்டார் பார்ப்போம் வருகின்ற தேர்தலில் இந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களின் குமுறல் சும்மா விடாது அன்று அந்நியனிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடினோம் இன்றோ நம்மவரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடுகிறோம் ஆசிரியர் பணி மட்டும் தான் 57 வயது வரை பணியில் சேரலாம் என்று இருந்தது அதிலும் மண்ணைப்போட்டார் இந்த செங்கோட்டையன் இவர் கல்வித்துறை அமைச்சராகி இனி யாரும் படிக்கக் கூடாது அப்படியே படித்தாலும் அரசிடம் ஆசிரியர் வேலை கேட்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார் இதில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இந்த கோட்சிக் சென்டர் காரர்கள் வேறு அலைபேசி எண்களை கொடுத்து கடுப்பாக்கிறார்கள் இந்த நிலை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் சிந்திப்போம் முடிவெடுப்போம்
ReplyDeleteஅனுபவத்தை கொண்டு பணி என்றால் அது ஆசிரியர் பணி மட்டும்தான் இது கூட புரியாத ஒரு அரசு வயதை நிர்ணயம் செய்கிறது. ஒடி ஓடி பணி செய்யகூடிய வேலை அரசியல் அதற்க்கு வயதும் கிடையாது தகுதியும் கிடையாது
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியப்பெருமக்களே முதுநிலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பை தளர்த்த காேரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாெடர உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் தாெ டர்பு காெள்ளவும்
ReplyDeleteதிரு.செந்தில்
+91 99448 85430
தாமதிக்காமல் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு முன் வழக்கு தொட௫ங்கள்
DeleteYes
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியப்பெருமக்களே முதுநிலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பை தளர்த்த காேரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாெடர உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் தாெ டர்பு காெள்ளவும்
ReplyDeleteதிரு.செந்தில்
+91 99448 85430
தேர்வை ரத்து செய்ய வழக்கு தொடர வேண்டும்
DeleteOk sir sure we will contact soon
ReplyDeleteவயது பிரச்சனை அரசின் கொள்கை முடிவு இது போரட்டம் மட்டும் தீர்வு
ReplyDelete